மேலும் அறிய

Varsha Bollamma: சிங்கப்பெண்ணே.. சிங்கப்பெண்ணே.. கண்தானம் செய்த பிகில் பட நடிகை.. குவியும் வாழ்த்துகள்..!

‘96’ ‘பிகில்’ படங்களில் நடித்த நடிகை வர்ஷா தனது கண்களை தானம் செய்துள்ளார். 

‘96’ ‘பிகில்’ படங்களில் நடித்த நடிகை வர்ஷா தனது கண்களை தானம் செய்துள்ளார். 

இது குறித்து அவர் கூறும் போது, “ நாம் இறந்த பிறகும் இந்த உலகை பார்க்க வேண்டுமென்றால், அதற்கு கண் தானம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல இருளிலேயே இருப்பவர்களின் வாழ்க்கையில் நாம் கொடுக்கும் கண்தான் ஒளி விளக்கை ஏற்றும்.” என்று கூறியுள்ளார். கண் தானம் செய்த வர்ஷாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Varsha Bollamma (@varshabollamma)

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழில் ‘சதுரன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து  ‘யானும் தீயவன்’,  ‘சீமதுரை’, ‘வெற்றிவேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனையடுத்துதான் வர்ஷாவுக்கு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான  ‘96’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

View this post on Instagram
 
A post shared by Varsha Bollamma (@varshabollamma)

இதன் மூலம் பிரபலமான நடிகை வர்ஷா தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் திருமண ஆன பெண்ணாக நடித்தார். அதில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. அதனைத்தொடர்ந்து விஜயின்  ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்தார். அண்மையில் ஜிவி பிரகாஷ்குமாருடன் இவர் இணைந்து நடித்த செல்ஃபி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget