மேலும் அறிய

‛யப்பா... யப்பானு...’ கொண்டாடும் சூப்பர் 6 வெப் சீரிஸ்கள்: எந்தெந்த OTT-ல் காணலாம்?

அமேசான் பிரைமின் 'சூப்பர்நேச்சுரல்' முதல் கிளாசிக் சீரிஸ் 'ட்வின் பீக்ஸ்' வரை, அமானுஷ்ய சீரிஸ்கள் ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்காக திகழ்கிறது.

       1. ட்வின் பீக்ஸ் - வூட் செலக்ட் - IMDb: 8.8

இந்த மர்ம-திகில் சீரிஸ் நீங்கள் தவறவிடக் கூடாத ஒரு ரேர் பீஸ். ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவனின் மரணத்தை விசாரிப்பதற்காக ஒரு எஃப்.பி.ஐ ஏஜென்ட் தனித்துவமிக்க நகரமான ட்வின் பீக்ஸுக்குச் செல்கிறார். ஆனால் சீரிஸ் தொடரும் போது, கனவு காட்சிகள், மேஜிக்கல் ரியலிசம் மற்றும் பல கூறுகள் வெளிப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக, பல ரசிகர்களின் ஆதரவு பெற்று டிவி சீரிஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க் ஃப்ரோஸ்ட் மற்றும் டேவிட் லிஞ்ச் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த சீரிஸில் ட்வின் பீக்ஸில் கைல் மக்லாச்லன், மைக்கேல் ஒன்ட்கேன், மாட்சென் அமிக், டானா ஆஷ்ப்ரூக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

‛யப்பா... யப்பானு...’ கொண்டாடும் சூப்பர் 6 வெப் சீரிஸ்கள்: எந்தெந்த OTT-ல் காணலாம்?

  1. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 2 - நெட்ஃப்ளிக்ஸ் - IMDb: 8.6

இதை கேள்விப்படாதவர்கள் இருக்கவே முடியாது. அப்படி இல்லையென்றால், நெட்ஃபிளிக்ஸின் மிகவும் பிரபலமான சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லரான இதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். ஒரு சிறிய நகரத்தில் ஒரு சிறுவன் காணாமல் போக, தீய சக்தி, ரகசிய பரிசோதனை மற்றும் ஒரு விசித்திரமான பெண் சம்பந்தப்பட்ட மர்மமான கூறுகள் ஆகியவற்றை மக்கள் கண்டுபிடிக்க பரபரவென செல்லும் திரைக்கதை. டஃபர் பிரதர்ஸ் உருவாக்கிய இந்த நிகழ்ச்சியில் வினோனா ரைடர், டேவிட் ஹார்பர் மற்றும் ஃபின் வொல்ஃபர்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

‛யப்பா... யப்பானு...’ கொண்டாடும் சூப்பர் 6 வெப் சீரிஸ்கள்: எந்தெந்த OTT-ல் காணலாம்?

  1. வாட் வி டூ இன் த ஷேடோவ்ஸ் - டிஸ்னி ஹாட்ஸ்டார் & ஹுலு - IMDb: 8.6

எல்லா சூப்பர்நேச்சுரல் திகில் சீரிஸும் சீரியஸ் ஆக நகர வேண்டிய கட்டாயமில்லை. வாட் வி டூ ஆன் ஷேடோவ்ஸ் என்பது அப்படி ஒரு சீரிஸ் தான். ஒரு வெறித்தனமான ரைட்டிற்கு அழைத்துச் செல்லும் வித்தியாசமான சீரிஸ். அதே பெயரில் 2014ல் வெளிவந்த திரைப்படத்தின் தழுவல்தான் இந்தத் தொடர். இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்த மூன்று காட்டேரிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளுடன் ஒருவருக்கொருவர் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதைச் சுற்றி வருகிறது.

‛யப்பா... யப்பானு...’ கொண்டாடும் சூப்பர் 6 வெப் சீரிஸ்கள்: எந்தெந்த OTT-ல் காணலாம்?

  1. சூப்பர்நேச்சுரல் - அமேசான் பிரைம் விடியோ - IMDb: 8.4

இந்த ஜானரை சேர்ந்த மிகவும் பிரபலமான சீரிஸ்களில் ஒன்றான சூப்பர்நேச்சுரலுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. 15 வெற்றிகரமான சீசன்களுடன், நிகழ்ச்சி பார்வையாளர்களின் பேவரைட்டாக உள்ளது. வின்செஸ்டர் சகோதரர்கள் டீன் மற்றும் சாம் நாடு முழுவதும் பயணம் செய்கிறார்கள், அமானுஷ்ய நடவடிக்கைகள் மற்றும் பேய்கள், அரக்கர்கள், பிசாசுகள், பேய்கள் மற்றும் பூமியில் இருக்கும் பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். எரிக் கிரிப்கே இயக்கியிருக்கும் இந்த சீரிஸில் ஜாரெட் படலேக்கி, ஜென்சன் அக்லெஸ், மிஷா காலின்ஸ், மார்க் ஷெப்பர்ட், ஜிம் பீவர், அலெக்சாண்டர் கால்வர்ட், மார்க் பெல்லெக்ரினோ மற்றும் சமந்தா ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

‛யப்பா... யப்பானு...’ கொண்டாடும் சூப்பர் 6 வெப் சீரிஸ்கள்: எந்தெந்த OTT-ல் காணலாம்?

  1. தி வாக்கிங் டெட் - நெட்ஃப்ளிக்ஸ் - IMDb: 8.2

ஒரு ஜாம்பி பேரழிவை அடுத்து, தப்பிப்பிழைத்தவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மனிதகுலத்தின் நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளவும் போராடுகிறார்கள். அவர்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டு உயிர் பிழைக்க போராடுகிறார்கள். இந்த சீரிஸில் ஆண்ட்ரூ லிங்கன், ஸ்டீவன் யூன் மற்றும் நார்மன் ரீடஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

‛யப்பா... யப்பானு...’ கொண்டாடும் சூப்பர் 6 வெப் சீரிஸ்கள்: எந்தெந்த OTT-ல் காணலாம்?

  1. தி ஒரிஜினல்ஸ் - நெட்ஃப்ளிக்ஸ் - IMDb: 8.2

‛யப்பா... யப்பானு...’ கொண்டாடும் சூப்பர் 6 வெப் சீரிஸ்கள்: எந்தெந்த OTT-ல் காணலாம்?

பிரபலமான நிகழ்ச்சியான தி வாம்பயர் டைரிஸின் ஸ்பின்ஆஃப், தி ஒரிஜினல் சுமார் ஆயிரம் வயதுடைய நிக்லஸ் மைக்கேல்சன் மற்றும் காட்டேரிகளின் அசல் குடும்பமாகும். அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நியூ ஆர்லியன்ஸுக்குத் திரும்பினர், பல தசாப்தங்களுக்கு முன்பு அவர்கள் நிறுவிய நகரம். தங்களுக்குத் தவறு செய்த அனைவரையும் ஆதிக்கம் செலுத்தவும், தங்கள் வழியில் வருபவர்களை அழிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜூலி பிளெக்கால் இயக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஜோசப் மோர்கன், டேனியல் கில்லீஸ், சார்லஸ் மைக்கேல் டேவிஸ் மற்றும் ஃபோப் டோன்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
Embed widget