மேலும் அறிய

15 years of Om Shanthi Om:15 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'ஓம் சாந்தி ஓம்'... நினைவு அலைகளை ஓடவிட்ட நெட்பிளிக்ஸ்

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'ஒன சாந்தி ஓம்' திரைப்படம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ரசிகர்கள் இந்த தினத்தை தங்களது நினைவுகளோடு கொண்டாடி வருகிறார்கள்.

ஃபரா கான் இயக்கத்தில் பாலிவுட் கிங் ஆஃப் கான் ஷாருக்கான் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் 'ஓம் ஷாந்தி ஓம்'. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். 

15 years of Om Shanthi Om:15 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'ஓம் சாந்தி ஓம்'... நினைவு அலைகளை ஓடவிட்ட நெட்பிளிக்ஸ்

நெட் பிளிக்ஸ் கொண்டாடும் 'ஓம் சாந்தி ஓம்':
 
'ஓம் சாந்தி ஓம்' படத்தின் 15ம் ஆண்டு நிறைவு நாளான இன்று  இந்த உலகத்தையே சுழல வைத்த ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்த 'ஓம் ஷாந்தி ஓம்' திரைப்படத்தை கொண்டாடும் விதமாக நெட்பிளிக்ஸில் நேற்று இரவு 'ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த உலகமே அப்படத்தினை கண்டு ரசித்தனர். பாலிவுட் ரசிகர்கள் இந்த நாளை தங்களின் நினைவுகளுடம் கொண்டாடிவருகிறார்கள். 

தேசிய விருதுகளை குவித்த ஆல் டைம் ஃபேவரட் : 

தீபாவளி ரிலீஸாக வெளியான இப்படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 147 கோடி வசூல் செய்து 2007ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படங்களிலேயே அதிகமாக வசூலித்த திரைப்படம் என்று கொண்டாடப்பட்டது. ஓம் சாந்தி ஓம் திரைப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகை, சிறந்த அறிமுக நடிகை என பல தேசிய விருதுகளை குவித்தது. 

மீண்டும் இணையும் ஷாருக்கான் - தீபிகா படுகோன் காம்போ :

நடிகர் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் 15 ஆண்டுகளை கடந்தும் இன்றும் அதே வரவேற்பு கிடைப்பது தான் இப்படத்தின் உண்மையான வெற்றி.  தீபிகா படுகோன் அறிமுகமான முதல் படமே அவருக்கு ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது. ஷாருக்கான் - தீபிகா படுகோன் காம்போ அதனை தொடர்ந்து சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் படங்களில் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி 'பதான்'  திரைப்படத்தில் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு அளவில்லா ஒரு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Embed widget