மேலும் அறிய

Lokesh Kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வீட்டிலிருந்து 10 AK-47 பறிமுதல்! என்ன நடந்தது?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இடத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் பத்து AK-47 துப்பாக்கிகளை பறிமுதல் செய்து பின் அவை டம்மி என்று தெரியவந்துள்ளது

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான நிலையில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோக் நகர் இல்லத்தில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது இல்லத்தில் பத்து AK-47 துப்பாக்கிகள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். விசாரணையில் இந்த துப்பாக்கிகள் திரைப்படத்திற்காக கொண்டு வரப்பட்ட டம்மி துப்பாக்கிகள் என்று தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த துப்பாக்கிகளை அதிகாரிகள் மீண்டும் லோகேஷ் கனகராஜிடம் ஒப்படைந்தனர். 

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மாவட்டங்கள் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்கள் மற்றும் பல்வேறு வனிக வளாகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். போதுமான ஆவணங்கள் இல்லாமல் பல கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் தினமும் கைபற்றப்பட்டு வருகின்றன. பறக்கும் படை சோதனையினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அப்படியான சோதனையின் போது திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இல்லத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்காக கொண்டுவரப்பட்ட 10 AK-47 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த துப்பாக்கிகள் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்திற்காக கொண்டுவரப்பட்டவை. பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக துப்பாக்கிகளுக்கான ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் அவற்றை மீண்டும் ஒப்படைத்தனர். 

 

 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget