மேலும் அறிய

1 Year of Thiruchitrambalam: தினமும் இந்த குடும்பத்தை மிஸ் பண்றேன்... திருச்சிற்றம்பலம் குழுவினரை சந்தித்த தனுஷ்.. உருக்கமான பதிவு!

திருச்சிற்றம்பலத்தை ஒவ்வொரு நாளும் மிஸ் செய்வதாக உருக்கமாக பதிவிட்ட தனுஷ்

Thiruchitrambalam : மித்ரன் கே ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யாமேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராதா நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. 

ஏற்கெனவே தனுஷ் - மித்ரன் கே ஜவகர் கூட்டணியில் நயன்தாரா, ரகுவரன் என நடிகர்கள் பட்டாளமே நடித்த  யாரடி நீ மோகினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இருவரின் கூட்டணியிலும் கடந்த ஆண்டு வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடியை வசூலித்து சூப்பர் ஹிட் அடித்தது. தனுஷ் மற்றும் மித்ரன் கூட்டணியில் இணைந்த அனிருத்தும் படத்துக்கு மேலும் பலம் சேர்த்தார். படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் ரசனையையும் தாண்டி கொண்டாட வைத்தது. படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடித்திருந்தாலும், கடைசியாக தனது தோழியான நித்யா மேனனையே தனுஷ் கரம்பிடிக்கிறார்.

எதார்த்தமான கதை, இயல்பான நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் தனது கேரக்டர் உணர்ந்து திருச்சிற்றம்பலமாக நடிப்பில் அசத்தி இருப்பார் தனுஷ். அவருக்கு போட்டியாக நித்யா மேனன் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் நடிப்பில் உச்சத்தை காட்டி இருப்பார்கள். தனுஷ் - நித்யாமேனன் காம்பினேஷனை பார்த்த ரசிகர்கள் அவர்களை மற்றொரு படத்தில் காண விருப்பம் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் ஓராண்டை நிறைவு செய்திருக்கும் திருச்சிற்றம்பலத்தை கொண்டாடும் விதமாக தனுஷ் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்றிருந்த குடும்பத்தை போன்ற அனைவருக்கும் நன்றி கூறியதுடன், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தது போன்ற தருணத்தை ஒவ்வொரு நாளும் மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

மேலும் படிக்க: 1 Year of Thiruchitrambalam : மீண்டும் இணைந்த பழம் மற்றும் ஷோபனா..வைரலாகும் திருசிற்றம்பலம் படக்குழுவினரின் புகைப்படம்!

Netflix: யூகிக்க முடியாத காட்சிகள்.. பதற வைக்கும் த்ரில்லர்... நெட்ஃப்ளிக்ஸில் இந்த படங்கள மிஸ் பண்ணாதீங்க..!

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget