மேலும் அறிய

Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?

Kirthika Shivkumar BJP Candidate: 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஆகப் போட்டியிடுகிறார் கிருத்திகா சிவக்குமார். யார் இவர்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த முறை பாஜகவில் உள்ள 4 எம்எல்ஏக்களில் 3 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மொடக்குறிச்சி சிட்டிங் எம்எல்ஏவான சரஸ்வதிக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

கொங்கு பகுதியில் போட்டியிட விரும்பிய அண்ணாமலைக்கு மொடக்குறிச்சி தொகுதியை பாஜக மேலிடம் அளிக்க விரும்பியதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்தத் தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஆகப் போட்டியிட உள்ளார் கிருத்திகா சிவக்குமார்.  

Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?

யார் இந்த கிருத்திகா சிவக்குமார்? காணலாம்.

மொடக்குறிச்சி எம்எல்ஏவும் மருத்துவருமான சரஸ்வதியின் மகன் சிவக்குமாரின் மனைவி கிருத்திகா. அதாவது சரஸ்வதியின் மருமகள்தான் கிருத்திகா சிவக்குமார். இவர் தற்போது தமிழக பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆக உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிருத்திகா சிவக்குமாருக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டது.

பள்ளி, மருத்துவமனை நிர்வாக இயக்குநர்

அதேபோல சரஸ்வதியின் சி.கே. மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநர் பொறுப்பை வகிக்கிறார். கூடுதலாக அறம் சாரிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் பொறுப்பிலும் கிருத்திகா உள்ளார்.

Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் டிப்ஸ் எனப்படும் ’தி இந்தியன் பப்ளிக் பள்ளி’யின் நிர்வாக இயக்குநராகவும் கிருத்திகா சிவக்குமார் உள்ளார். பெண் தொழில்முனைவோர் என்றும் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் கிருத்திகா, பொது வாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மாமியார் சரஸ்வதியுடன் இணைந்து பல்வேறு ஆன்மிக, தொண்டு, வணிக, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?

ஆற்றல் அசோக் குமார்

அதேபோல மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக் குமார். பாஜகவில் இருந்த அவர், அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு 2024 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget