மேலும் அறிய

TVK Vijay Campaign: ''மே 4 அக்னி நட்சத்திரம்; மக்கள் சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள்'’- வெளிப்படையாக சொன்ன விஜய்

TVK Vijay Campaign Today: சூரியன் பட்டால் சன் ஸ்ட்ரோக் வரும். எப்போதுதான் இந்த சூரியன் மறையும், எப்போதுடா இந்த சூரியன் ஒழியும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒதுக்குவார்கள் - விஜய்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4 சிறப்பான தேதி. அன்றுதான் அக்னி நட்சத்திரமும் கத்திரி வெயிலும் தொடங்குகிறது- தவெக விஜய்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுகிறது. 30 ஆண்டுகாலமாக கதாநாயகனாக நடித்துள்ள விஜய்க்கு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகளவு உள்ளது.

பெருகும் ஆதரவு பட்டாளம்

இந்த தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய அளவில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று சென்னையில் விஜய் தனது பரப்புரையை முடித்தார். குறிப்பாக, நந்தனத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அப்போது விஜய் பேசியதாவது:

’’மக்களே.. திமுகவும் மற்றும் பலரும் வேணாம். பாஜகவும் வேணாம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முக ஏன் விஜயை பகைத்தோம் என்று வேதனைப்படும். மக்களே உங்களை வருத்தப்பட வைக்கப் போகிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4 சிறப்பான தேதி. அன்றுதான் அக்னி நட்சத்திரமும் கத்திரி வெயிலும் தொடங்குகிறது. அந்த கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கும். மக்களுக்கு ஆகவே ஆகாது. நம்பிக்கை உள்ள மக்கள் யாரும் நல்ல காரியங்களை அந்த நாட்களில் செய்ய மாட்டார்கள்.

சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள்

சூரியன் பட்டால் சன் ஸ்ட்ரோக் வரும். எப்போதுதான் இந்த சூரியன் மறையும், எப்போதுடா இந்த சூரியன் ஒழியும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள். அதுதான் தேர்தல் முடிவுகளுக்கான அறிகுறி. ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி’’ என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

தன் நண்பர்களும் நண்பிகளும் காலையில் பக்காவாக ரெடி ஆகி முதல் ஆளாக வாக்குப் பதிவு மையத்துக்குச் சென்று, விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட வேண்டும். வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வெளி ஊர்களில் இருந்தாலும் முறையாக டிக்கெட் பதிவு செய்து ஊருக்கு வந்து வாக்கைச் செலுத்த வேண்டும் என்றும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget