மேலும் அறிய

TVK Vijay Campaign:"என் மேல பழியப் போடுறீங்களே..." - மேடையிலேயே பொங்கிய விஜய்! இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் பரபரப்பு.

TVK Vijay Campaign Today: நாங்க கரூர் விஷயத்துல அரசியல் பண்ணமாட்டோம் வீடியோ எல்லாம் வெளியிட்டுவிட்டு, சட்டசபையில் போய் நான் லேட்டா வந்தேன் என் மேல பழியை தூக்கி போடுறீங்க என்று விஜய் பேசினார்

கரூர் விவகாரத்தில் தன் மீது முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே பழியை போட்டதாக தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகிற  வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான  வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று ,மாலை 6 மணியுடன்  தமிழ்நாட்டிற்கான தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று சென்னையில் 3 தொகுதிகளில் ரோடு ஷோ நடத்திய தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5000 பேர் வரை அனுமதிக்கப்பட்ட கூட்ட அரங்கில் இறுதி பிரச்சாரம் மேற்கொண்டார். 

கரூர் விவகாரம் குறித்து பேசிய விஜய்: 

தனது இறுதி பிரச்சார கூட்டத்தில் விஜய் கரூர் விவகாரத்தில் தன் மீது பழிப்போட்டது குறித்து ஆவேசமாக பேசியதாவது, “நான் கரூர் விஷயத்துக்கு வரேன், கரூர் விஷயத்துல என்ன நடந்தது என்று அந்த மக்கள்கிட்ட கேட்ட புட்டு புட்டு வைப்பாங்க, என் மேலே பழியத்தூக்கி போடுறீங்க. நாங்க கரூர் விஷயத்துல அரசியல் பண்ணமாட்டோம் என்றுஇ வீடியோ எல்லாம் வெளியிட்டுவிட்டு, சட்டசபையில் போய் நான் லேட்டா வந்தேன் என் மேல பழியை தூக்கி போடுறீங்க.

மேலும் ஆக்ரோஷமாக பேசிய விஜய் “நானா லேட்டா வந்தேன், போலீஸ் கொடுத்த டைம்ல நான் அங்க வந்தேன், நாமக்கலில் இருந்து கரூர் வர வழியில் உள்ள மக்களை நான் எப்படி அம்போன்னு விட்டுவிட்டா வர முடியும், நான் நாமக்கலில் இருந்து கரூருக்கு வந்ததை உலகமே லைவ்ல பாத்துட்டு இருந்தாங்க. வாய் கூசாமல் என் மேல பழியை போடுறீங்க, ஒரு மன்சாட்சி வேணாம். சரி நீங்க தப்பே பண்ணாலையே இத்தனை நாளா கரூரில் போட்டியிட்ட உங்க அடிமை. இப்போ கோயம்புத்தூரில் ஏன் போட்டியிடனும் என்று விஜய் சரமாரியாக கேள்வி கேட்டார்”

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget