மேலும் அறிய

TVK VCK: தவிக்கும் தவெக... விசிக ஆதரவா? கம்யூனிஸ்டுகள் கையில்.. திருமா பரபரப்பு பேட்டி!

TVK VCK alliance: தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்க முடியாது. விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்போம் - திருமாவளவன்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்குமா என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். 

முதன் முதலாகப் போட்டியிட்ட 2026 சட்டமன்றத் தேர்தலிலேயே தவெக 108 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 2ஆம் இடத்தில் எதிர்க் கட்சியாக உள்ள நிலையில், அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 

பிற கட்சிகளின் ஆதரவு கோரும் தவெக

இந்த நிலையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், பிற கட்சிகளின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. தொடர்ந்து தவெக விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி உள்ளது. 

எனினும் முதல் ஆளாக காங்கிரஸ், தவெகவுடன் இணைந்துள்ளது. இந்த நிலையில், விசிக தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா, தவெக ஆட்சியைப் பிடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று திருமாவளவன் தனியார் ஆட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்க முடியாது. விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்போம். சக தோழமை கட்சியான கம்யூனிஸ்டு கட்சிகளின் முடிவைப் பார்த்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம்.

பழிவாங்க நினைக்கும் பாஜக 

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் பாஜக பழிவாங்க நினைக்கிறது. கரூர் விவகாரத்தை வைத்து விஜயைப் பழிவாங்க பாஜக திட்டமிடுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினோம். தேர்தல் முடிவுகள், சிறுபான்மையினரின் வாக்குகள் குறித்து ஸ்டாலினிடம் பேசினோம். தவெக ஆட்சிக்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்று ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார். திமுக- அதிமுக கூட்டணி அமைய எந்த வாய்ப்பும் இல்லை.

மறு தேர்தல் வர வேண்டுமா?

குடியரசுத் தலைவர் ஆட்சியோ, மறு தேர்தல் வருவதோ தேவையில்லாதது. அது ஏற்புடையதும் அல்ல’’ என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என்பதால், எல்லோரும் அவர்கள் எடுக்கப்போகும் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர் 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget