மேலும் அறிய

TVK Candidate List: விஜய் பெயரில் 17 பேர்.. வேறு கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு சீட்.. பெண்களுக்கு அதிக வாய்ப்பு.. தவெக சம்பவம்!

TVK Candidate List 2026: ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம். 

ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலையும், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.

இந்த தேர்தலில் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கத்திலும், ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன், சத்தியபாமா திருப்பூர் வடக்கிலும் களம் காண்கின்றனர்.  

>

  • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஜெயலலிதாவுக்கு பிறகு இரண்டு தொகுதிகளில் இவர் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளில் ஜெயலலிதா வென்ற நிலையில் அதனை விஜய் தக்க வைப்பாரா என்ற எதிர்பாப்பு எழுந்துள்ளது.
  • குமாரபாளையம்  சி. விஜயலட்சுமி, கும்மிடிப்பூண்டி தொகுதியில் எஸ். விஜயகுமார், மாதவரம் தொகுதியில் எம்.எல். விஜய் பிரபு, ராயபுரம் தொகுதியில் கே.வி. விஜய் தாமு, திருப்போரூர் தொகுதியில் பி. விஜய் ராஜ் , ஆற்காடு தொகுதியில் ஜி. விஜய் மோகன், மயிலம் தொகுதியில் ஏ. விஜய் நிரஞ்சன், விக்கிரவாண்டி தொகுதியில் விஜய் வடிவேல், திருக்கோவிலூர் தொகுதியில் விஜய் பரணிபாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதியில் எம். விஜய் பாலாஜி, சேலம் தெற்கு தொகுதியில் விஜய் தமிழன் பார்த்திபன், அந்தியூர் தொகுதியில் எம். விஜய் வெங்கடேஷ், பூம்புகார் தொகுதியில் ஜெ. விஜயாலயன், விருத்தாச்சலம் தொகுதியில் எஸ். விஜய், தஞ்சாவூர் தொகுதியில் ஆர். விஜய் சரவணன், மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் எம். விஜய் ஆகிய 17 வேட்பாளர்கள் “விஜய்” பெயரில் இடம் பெற்றுள்ளனர்.
  • சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. அதேசமயம் திமுக 18 தொகுதிகளிலும், அதிமுக 20 தொகுதிகளிலும் போட்டியிட பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 23 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
  • இதில் 8 பேர் தனித்தொகுதியிலும் பழங்குடியினர் தொகுதியாக அறியப்படும் ஏற்காட்டிலும் ஒரு பெண் போட்டியிடுகிறார்.  
  • 234 வேட்பாளர்களில் 106 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன், திலகபாமா, ஜேசிடி பிரபாகர், சிடிஆர் நிர்மல்குமார், ரெட்டியார்பட்டி நாராயணன், தூசி மோகன். ஆர்.எஸ்.முருகன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் 11 கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய வேட்பாளர்களையும் விஜய் களத்தில் இறக்கியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget