மேலும் அறிய

TN Urban Election Results: எடப்பாடி டூ ஓபிஎஸ்: அதிமுக தலைவர்களின் கோட்டையை தூள்தூளாக்கிய உள்ளாட்சி தேர்தல்! கெத்து காட்டும் திமுக

TN Urban Local Body Election Results 2022: தலைவர்களின் கோட்டை என்ற விதியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மாற்றியுள்ளது

அரசியல் களத்தில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் கோட்டைகளாக சில இடங்கள் இருக்கும். ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த இடங்களில் ஆக்டீவாகவும், வலிமையாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த விதியை மாற்றியுள்ளது. பல தலைவர்களின் ஏரியாக்கள் இடம் மாறிக் கிடக்கிறது.

எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர் 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி பெற்றார். சேலம் மாநகரத்தில் இதுவரை முடிவு வெளியான 15 வார்டுகளில் திமுக கூட்டணி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.  உடுமலை நகராட்சி 2வது வார்டில் திமுகவை விட 10 மடங்கு குறைவான வாக்கு  பெற்று டெபாசிட்டையும் இழந்துள்ளது அதிமுக.

வேலுமணி தொகுதியில் அதிமுக வாஷ் அவுட் ஆகும் நிலை உருவாகியுள்ளது. அனைத்து பேரூராட்சியிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.  கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் 5 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. வேடபட்டி பேரூராட்சியில் 6 வார்டுகளில் 4 வார்டுகளிலும், தாளியூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் 5 இடங்களிலும், பேரூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் 7 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக இதுவரை 23 வார்டுகளில் வெற்றி. கோவையில் இதுவரை 3 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ்-ன் சொந்த தொகுதியான போடிநயக்கனூர் - குச்சனூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 11 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Embed widget