மேலும் அறிய

குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்ட ஜெயலலிதா? வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் கடவுள் முருகன் - திருப்பத்தூர் தேர்தல் அட்ராசிட்டி

இரட்டை இலை காண்பித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேளுங்க எனக் கூறிய மாவட்ட செயலாளர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று, ஏராளாமானோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். குதிரை வண்டியில் வந்தும், முருகர் வேடமணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த நிகழ்வுகள் திருப்பத்தூரில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக வேட்பு மனுதாக்கல் மற்றும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஞானசேகருக்கு ஒதுக்கப்பட்டது. இன்று அவர், வேட்பு மனுதாக்கல் செய்ய தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். 

அப்போது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வேடம் அணிந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்பது போல கையசைத்து வந்தனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன டி.கே.ராஜா கூட்டணியில் உள்ள குக்கர் ஜென்மத்தை காண்பிக்க வேண்டும் எனக் கூறினார். இதனால் ஜெயலலிதா வேடமணிந்த பெண் சிரித்துக்கொண்டே குக்கர் சின்னத்தை தூக்கி காண்பித்த சம்பவமும் அரங்கேறியது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா தன்னுடைய குதிரை வண்டியை ஓட்ட வேட்பாளர் ஞானசேகரன் அதில் அமர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 

அதனைத் தொடர்ந்து வேட்பாளர் ஞானசேகர் நடத்தும் அலுவலர் வரதராஜனிடம் கூட்டணி கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்‌. மனுத்தாக்கலின்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆணையிட்டு,தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதாக அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்ட ஜெயலலிதா? வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் கடவுள் முருகன் - திருப்பத்தூர் தேர்தல் அட்ராசிட்டி

முருகர் வேடம் அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சுயேட்சை வேட்பாளராக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முருகர் வேடம் அணிந்து திருப்பத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வரதராஜனிடம் மனுதாக்கல் செய்தார். தமிழ் கடவுள் முருகன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நான் முருகர் வேடம் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்கிறேன் எனக் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget