எம்பிபிஎஸ் படிப்புக்கு தயாராவது எப்படி?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

எம்பிபிஎஸ் படிப்பிற்கான முன்தயாரிப்பு என்பது நீண்ட மற்றும் பொறுமையான பயணம் ஆகும்.

Image Source: pexels

இந்தியாவில் MBBS படிப்பில் சேருவதற்கு NEET (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) ஒரே தேசிய அளவிலான தேர்வாகும்.

Image Source: pexels

பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றை முக்கிய பாடங்களாக தேர்ந்தெடுங்கள்

Image Source: pexels

படிப்பதற்கு முன் NEET பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் திட்டத்தை புரிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் தயாரிப்பு சரியான திசையில் இருக்கும்.

Image Source: pexels

உங்கள் தயாரிப்பின் 90% பகுதியை NCERT புத்தகங்களில் கவனம் செலுத்துங்கள்.

Image Source: pexels

வேகம் மற்றும் துல்லியத்திற்காக 10 வருட PYQ கள் மற்றும் மாதிரி தேர்வுகளை கண்டிப்பாக எழுத வேண்டும்.

Image Source: pexels

தினமும் 6-8 மணி நேரம் தரமான படிப்பு மற்றும் போதுமான தூக்கத்துடன் மனரீதியாக வலுவாக இருங்கள்.

Image Source: pexels

மனப்பாடம் செய்வதற்கு பதிலாக கருத்துகளை புரிந்து கொண்டு இயற்பியல் வேதியியல் பாடங்களை தினமும் பயிற்சி செய்யுங்கள்

Image Source: pexels

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் குறிப்புகளை உருவாக்குங்கள். இது கடைசி நேரத்தில் திருப்புதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Image Source: pexels