மேலும் அறிய

TN Election 2026: முந்தும் திமுக.. குழப்பத்தில் நிற்கும் அதிமுக கூட்டணி.. மதுரை தெற்கு வெற்றி யாருக்கு?

TN Election 2026 : மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதனும், அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் இராமசீனிவாசனும் களத்தில் நிற்கின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த மதுரை தெற்கு தொகுதியில் பலத்த போட்டி நிலவி வரும் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை காண்போம்

திமுக கூட்டணி: 

மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதனும், அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவின் இராமசீனிவாசனும் களத்தில் நிற்கின்றனர்.

பூமிநாதனை பொறுத்த வரையில் மதுரை தெற்கு தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர் மட்டுமல்ல அனைத்து கட்சியினர் பொதுமக்களின் அன்பை பெற்றவர்.  கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான மக்கள் நலபணிகளை தொகுதியில் செயல்படுத்தி உள்ளார். பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வாங்கி கொடுத்துள்ளார்.

தனது தொகுதியில் எந்த மக்கள் நலப்பணி நடந்தாலும் முதல் ஆளாக வந்து இருப்பார். தினசரி தொகுதிக்குள்ளே அவரை காண முடியும் அதேபோல எவரும் எளிதில் அணுக கூடியவர் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

குழப்பத்தில் பாஜக: 

நீண்ட நெடிய அரசியலுக்கு சொந்த காரரான பூமிநாதன் பரப்புரையிலும்  முந்தி நிற்க பாஜக கூடாரத்தில் குழப்பம் நிலவுகிறது.

மதுரை தெற்கு தொகுதி செளராஷ்டிரா சமூகத்தை சேர்த்தவரான மகாலட்சுமிக்கு தான் என்ற கூறப்பட்டு அவரும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் , இறுதி நேரத்தில் இராமசீனிவாசன் போட்டியில் வந்தது செளராஷ்டிரா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதோடு , அவர்கள் ஒன்று கூடி செளராஷ்டிர வேட்பாளருக்கு அவர்களது வாக்கு என முடிவு செய்து இருப்பதும், நாதக, தவெக சார்பில் செளராஷ்டாரா சமூகத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக இருப்பது இராமசீனிவாசனுக்கு பின்னடைவாக உள்ளது.

அதுபோக பூமிநாதன் சட்டமன்ற உறுப்பினராக வருவது தொகுதிக்கும் நல்லது நமது அரசியலுக்கும் நல்லது என அதிமுகவினரும் நினைப்பதால் அவர்களும் பெரிதாக தேர்தல் வேலையில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தொகுதி மக்களின் ஆதரவு, உள்ளூர் வேட்பாளர் என மதிமுக வேட்பாளர் பூமிநாதன் இந்த முறை 25000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி என்கின்றனர் திமுக & கூட்டணி கட்சியினர்.

மதுரை தெற்கில் திமுக கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்றும் சொல்ல்ப்படும் நிலையில் யாருக்கு அந்த வெற்றிக்கனி செல்லப்போகிறது என்பதை மே 4 ஆம் தேதி தெரிந்துவிடும்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget