மேலும் அறிய

Ambasamudram: சுயேச்சைகள் இல்லாத தொகுதி! அம்பாசமுத்திரத்தில் ‘ஃபைனல்’ ஆன 5 பேர் யார்? சட்டமன்ற தேர்தல் 2026

TN Election 2026: குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதியாக அம்பாசமுத்திரம் மாறியுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியில் இன்று வெளியான நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழநாடு சட்டமன்ற தேர்தல் 2026: 

வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைப்பெற உள்ளது, இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் கூட்டணியுடன் களமிறங்குகிறது. சீமானின் நாம் தமிழர் மற்றும் நடிகர் விஜயின் தவெக கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 4 நாட்கள் நடைப்பெற்ற பெற்றன. 

வேட்புமனு சரிபார்ப்பு: 

தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான சரிபார்ப்பு ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை நடைப்பெற்றது.  மொத்தம் 15765 வேட்பாளர்கள் விண்ணப்பித்த நிலையில் 10222 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டது. 3045 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் வேட்பாளர்கள் தங்கள் வேப்புமனுக்களை திரும்பப்பெற இன்றே கடைசி நாள் என்பதால் 664 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்ட நிலையில் 2106 வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள் போட்டியிட உள்ளனர். 

குறைந்த  வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி: 

தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் உள்ள தொகுதியான அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்களே களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 38 வேட்பாளர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 6 வேட்பாளர்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இதில் ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவை இன்று திரும்ப பெற்ற நிலையில் தற்போது அந்த 5 வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். இதன் மூலம் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதியாக அம்பாசமுத்திரம் மாறியுள்ளது. 

போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்: 

  • வி.பி துரை- காங்கிரஸ்
  • டாக்டர். இசக்கி சுப்பையா - அதிமுக
  • எஸ்.ராஜகோபால் - தவெக
  • இசை கண்ணன் - பகுஜன் சாமஜ் வாதி
  • டாக்டர்.வி. சிவசங்கரன் - நாம் தமிழர் கட்சி

தேர்தல் முடிவுகள்: 

இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஆளும் கட்சியான திமுக தனித்து 168 தொகுதிகளிலும், அதிமுக 169 தொகுதிகளிலும், நாம் தமிழர் தனித்து 234 தொகுதிகளிலும், தவெக 233 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன, இதில் தவெக எடப்பாடி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget