மேலும் அறிய
Nellai Municipal Chairman: திசையன்விளை: குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி வெற்றி
Nellai Municipal Chairman Election: அதிமுக, திமுக வேட்பாளர்கள் தலா 9 வாக்குகள் வாங்கிய நிலையில் குலுக்கல் முறையில் பேரூராட்சி தலைவர் பதவி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திசையன்விளை
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக, திமுக வேட்பாளர்கள் தலா 9 வாக்குகள் வாங்கிய நிலையில் குலுக்கல் முறையில் பேரூராட்சி தலைவர் பதவி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
வேலைவாய்ப்பு
கல்வி





















