மேலும் அறிய

Tamil Nadu Election Results: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. ஜெயிப்பது யார்? - ஜோதிடம் சொல்லும் செய்தி இதுதான்!

Tamil Nadu Election Results 2026: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்தாலும் கள நிலவரம் மிகுந்த மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஜோதிட கணிப்பு என்ன என்பதைக் காணலாம்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யார் ஜெயிக்கப்போவது யார் என்பது ஜோதிட ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். 

தமிழ்நாடு சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85.10% வாக்குகள் பதிவான நிலையில் அவை அனைத்து இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்தாலும் அவை மிகுந்த நெருக்கமாக அமைந்திருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது. திமுக கூட்டணி 135-145 இடங்கள் வரை பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியாக அமைந்துள்ளது. அதேசமயம் நாம் தமிழர் கட்சியும் வாக்குகளைப் பிரித்து களத்தில் தங்கள் செல்வாக்கை காட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கள நிலவரம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஆன்மிக விஷயங்களிலும் கவனம் செலுத்தி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜோதிட ரீதியான கணிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி பார்த்தால், “தற்போதைய கிரக அமைப்புகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகச் சில ஜோதிடர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஏப்ரல் 22, 2026 முதல் திமுகவின் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி தொடங்குவதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதக சில ஜோதிட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், ஏழரைச் சனியின் தாக்கம் காரணமாகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகே வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யின் ஜாதகத்தில் நீச்சபங்க ராஜயோகம்  உச்சத்தில் இருப்பதால், அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும், அரியனை ஏற வாய்ப்புள்ளதகவும் சில ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.இருப்பினும், மற்றுனொரு கணிப்பு அவர் 2026ஐ விட 2031-ல் முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறது.

அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என்று சில ஜோதிடர்கள் அடித்துக்  கூறுகின்றனர்.அவரது ஜாதகத்தில் பத்தாம் அதிபதி சனி வலுவாக இருப்பதால் இந்த வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் மக்களின் எண்ணம் என்னவாக இருக்கப்போகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
Embed widget