மேலும் அறிய

Tamil Nadu Election 2026: இது ஒன்னும் சினிமா ஷூட்டிங் இல்ல..தவெகவை விமர்சித்த சிம்ரன் ?

Tamil Nadu Election 2026 Voting: சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தபின் நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய  நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்கினை செலுத்தி வருகின்றனர். அதேபோல் சினிமா, அரசியல் என பல துறைச் சார்ந்த பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமார், ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம்கமல்ஹாசன் , ஸ்ருதிஹாசன் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்

வாக்களித்தபின்னர் சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களை வாக்களிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகை சிம்ரனின் எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

நடிகை சிம்ரனின் பதிவு 

தனது பதிவில் சிம்ரன் " டிராமாவை தவிர்த்துவிட்டு எதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம். இதுவாக்குச்சாவடி. சினிமா ஷூட்டிங் கிடையாது . வாக்களிக்கும்போது நாம் அனைவரும் சமமே. வாக்களிப்பது என்பது எனது உரிமை மட்டுமில்லை எனது கடமையும் கூட" என பதிவிட்டுள்ளார் . சிம்ரன் தவெகவை விமர்சித்து இந்த பதிவிட்டுள்ளதாக  நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

வாக்குபதிவு சதவிகிதம்

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணிக்கே 17.69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த வாக்கு சதவிகிதமானது 37.56 சதவிகிதமாக அதிகரித்தது. அதாவது 9 மணி தொடங்கி 11 மணி வரையிலான காலகட்டத்தில், தொகுதியான வாக்காளர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.ஒரு மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 56.81சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 11 மணிக்கு பிறகு சுமார் 17.2 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தலைப்பு செய்திகள்

DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
Embed widget