மேலும் அறிய

மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்

TN Election 2026 Campaign Today: தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்த கட்சித் தலைவர்கள் எங்கு பரப்புரை செய்கின்றனர்? என்பதை கீழே காணலாம்.

TN Election 2026 Campaign Today: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், இன்று எந்த அரசியல் கட்சித் தலைவர் எங்கு பரப்புரை மேற்கொள்கின்றனர் என்பதை கீழே விரிவாக காணலாம்?

1. பிரதமர் மோடி:

பிரதமர் மோடி பாஜக இடம்பிடித்துள்ள அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோயிலில் பரப்புரை மேற்கொள்கிறார். மேலும், நாகர்கோயிலில் சாலைவலமும் வருகிறார்.

2.மு.க.ஸ்டாலின்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு தருமபுரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இன்று காலை பாலக்கோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இரவு 7 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் பரப்புரை

3. சீமான்:

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டை, ஆலங்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் பரப்புரை செய்கிறார்.

4. விஜய்:

தவெக தலைவர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தி.நகரில் பரப்புரையில் ஈடுபடுகிறார். பின்னர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் தொகுதியில் பரப்புரை செய்கிறார்.

5. உதயநிதி ஸ்டாலின்:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர், திருமங்கலம் ஆகிய இடங்களில் பரப்புரை செய்கிறார்.

6. வைகோ:

மதிமுக பொதுச்செயலாளர் சீர்காழியில் பரப்புரை செய்கிறார்.

7. பிரேமலதா விஜயகாந்த்:

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

8. சண்முகம்:

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் திருவொற்றியூர், ஆவடியில் பரப்புரை மேற்கொள்கிறார்.

9. கனிமொழி:

துறைமுகம், எழும்பூர், மயிலாப்பூர் தொகுதியில் கனிமொழி பரப்புரையில் ஈடுபடுகிறார்.

10. அன்புமணி ராமதாஸ்:

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரூர் தொகுதியின் கம்பைநல்லூர், பாப்பிரெட்டிபட்டி தொகுதியின் கடத்தூர், தர்மபுரி தொகுதியின் நல்லம்பள்ளி, இண்டூர்,  பாலக்கோட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.

11.திருமாவளவன்:

விசிக தலைவர் திருமாவளவன் குறிஞ்சிப்பாடி தொகுதியில் பரப்புரை செய்கிறார். 

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget