மேலும் அறிய

நீங்க எல்லாம் விஜயை பத்தி பேசலாமா..சத்யராஜூக்கு தவெக ஆதரவாளர்கள் பதிலடி..வைரலாகும் சத்யராஜ் மன்னிப்பு வீடியோ

தவெக தலைவர் விஜயை விமர்சித்து நடிகர் சத்யராஜ் பேசிய நிலையில் அவரது பழைய வீடியோ ஒன்றை இணையயத்தில் பகிர்ந்து தவெக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது நடிகர் சத்யராஜ் தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யராஜூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பாகுபலி படத்தின் ரிலீஸின் போது வெளியிட்ட வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ளன. அனைத்து அரசியல் கட்சியினரும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். திமுகவுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் , நடிகர் பிரகாஷ் ராஜ் , ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முன்னதாக திமுக தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசினார். அவரைத் தொடர்ந்து நேற்று திமுக வேட்பாளரை ஆதரித்து சென்னை பெரம்பூரில் பிரச்சாரம் செய்த நடிகர் சத்யராஜ் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது தவெக ஆதரவாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஜெயலலிதாவிடம் பம்மிய விஜய் 

பெரம்பூர் பிரச்சாரத்தில் பேசியபோது சத்யராஜ் ' உங்களது தலைவா படத்தின் ரிலீஸ் தடைபட்டபோது கொடநாட்டில் அம்மையார் ஜெயலலிதாவிடம் அம்மா அம்மா என் படத்தை ரிலீஸ் பண்ணுங்க என பேசினீர்கள். தற்போது முதலமைச்சரை ஸ்டாலின் அங்கில் என்று பேசுகிறீர்கள். இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் கொத்து பரோட்டா போட்டிருப்பார். முதல்வர் பெருந்தன்மையோடு இருக்கிறார் என்றால் என்ன வேண்டுமானால் பேசுவதா?" என சத்யராஜ் விஜயை விமர்சித்தார்

சத்யராஜூக்கு தவெக ஆதரவாளர்கள் பதிலடி 

2015 ஆம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் சத்யராஜ் நடித்த பாகுபலி திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காவேரி நதிநீர் பிரச்சனையின் போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து தமிழ் திரையுலகின் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு சத்யராஜ் பேசியிருந்தார். இதனால் அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமெ  பாகுபலி திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் நடிகர் சத்யராஜ் வீடியோ  வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோவை தற்போது தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். விஜய் ஜெயலலிதாவிடம் போய் நின்ற அவரது படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக அதனை தாங்கள் மதிப்பதாகவும் ஆனால் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் பேசி பின் மன்னிப்பு கேட்ட நீங்கள் விஜயை விமர்சிக்கும் தகுதியற்றவர் என சத்யராஜூக்கு தவெக ஆதரவாளர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget