மேலும் அறிய

Rajini Fans: "எங்களின் ஆதரவு எடப்பாடிக்கு” - அனுமதி கொடுத்த ரஜினி... ரசிகர்களின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்த ரஜினி ரசிகர்கள்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை  நெருங்கியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போது அனைத்து கட்சிகளுக்கும் பொதுமக்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். வரவேற்பு ஆதரவாக மாறி ஓட்டாக மாறுமா என்று வாக்கு எண்ணிக்கை நாள் அன்றுதான் தெரியவரும். மேலும், ஸ்டார் நடிகர்களின் ரசிகர்களின் வாக்குகள் எந்த கட்சிக்கும் போகும் என்று பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக இந்தத் தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் அவருக்கு எந்த நடிகரின் ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை.

இந்த நிலையில், சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

Rajini Fans:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனகராஜ், “சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தலைமையிடம் அனுமதி பெற்று நாங்கள் இங்கு வந்துள்ளோம். தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. சட்ட ஒழுங்கு  சீர்கெட்டு உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தால்தான் இந்த நிலை மாறும். தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிப்பதற்காக, தலைவருக்கு கடிதம் அனுப்பி அனுமதி பெற்று வந்துள்ளோம்" என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget