மேலும் அறிய

TVK Vijay: புதுவை அசெம்பிளியில் கெத்தா எண்ட்ரி கொடுக்கும் தவெகவினர் - எந்தெந்த தொகுதிகளில் தெரியுமா?

Puducherry Election Results 2026 TVK Vijay: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 30 தொகுதிகளில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Puducherry Election Results 2026 TVK Vijay: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மணவெளி தொகுதி வேட்பாளர் ராமு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஹீரோ - புதுவையிலும் எண்ட்ரி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியல்வாதிகளை தாண்டி பொதுமக்களையும் கூட பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் அதிகமான தொகுதிகளில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. மாநில சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. கூட்டணி ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சராக அதிகப்படியான வாய்ப்புகள் நிலவுகிறது. இதுபோக, அருகிலுள்ள புதுச்சேரியிலும் தவெக சார்பில் போட்டியிட்ட 30 வேட்பாளர்களில் மூன்று பேர் முன்னிலை பெற்றுள்ளனர்.

புதுவையில் விஜயின் தவெக:

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட, விஜய் வேட்பாளர்களை அறிவித்தார். ஆனாலும், அவர் தமிழக அரசியலில் தனக்கான முக்கியத்துவத்தை நிரூபிக்கவே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் புதுச்சேரியில் இரண்டு முறை மட்டுமே விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதுவும் முழுமை பெறாத வண்ணம், வாகனம் நகர்ந்தபடியே இருக்க அதில் நின்றபடி விஜய் தனது உரையை நிகழ்த்தினார். அதனையும் தாண்டி மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் பி. ராமு, 3 ஆயிரத்து 93 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுபோக திருபுவனை மற்றும் இந்திரா நகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.

புதுச்சேரியிலும் திமுக கூட்டணி தோல்வி: 

என்.ஆர். காங்கிரஸ் 11 இடங்களில் முன்னிலை வகிக்க, திமுக 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மூன்று இடங்களிலு, காங்கிரஸ் மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தல ஒரு இடத்திலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழ்நாட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய திமுக கூட்டணி ஆளுங்கட்சி எனும் அந்தஸ்தை இழந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரியிலும் காங்கிரஸ் அடங்கிய திமுக கூட்டணி தோல்வியை தழுவியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Embed widget