மேலும் அறிய

BJP Candidate List: பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ...

BJP Candidate List 2026 Tamil Nadu: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு கூட்டணியை இறுதி செய்துள்ளது அதிமுக, கூட்டணி கட்சிகளான பாஜகவிற்கு 27 தொகுதியும், பாமகவிற்கு 18 தொகுதியும், அமமுகவிற்கு 11 தொகுதியும், தமாகாவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள 23 பெயர்களை கொண்ட  முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக வருகிற 28ஆம் தேதி அடுத்தக்கட்ட பட்டியல் வெளியிடப்படவுள்ளது. 

யாருக்கெல்லாம் வாய்ப்பு.?

இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் யார் யாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற உத்தேச பட்டியலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். 

பாஜகவில் யாருக்கு வாய்ப்பு.? 

1. மயிலாப்பூர் - தமிழிசை 
2. கோவை வடக்கு - வானதி 
3. தளி - அமர்பிரசாத் ரெட்டி 
4.உதகை - இட்டக்கல் போஜராஜ்
5.அவிநாசி (தனி) - எல் முருகன் 
6.திருப்பூர் தெற்கு - AP முருகானந்தம் 
7. மொடக்குறிச்சி - கிருத்திகா சிவக்குமார்
8. கந்தர்வகோட்டை (தனி) - புரட்சி கவிதாசன் 
9.புதுக்கோட்டை - ராமச்சந்திரன்
10.திருப்பத்தூர் - மேபுல் சத்யநாதன் 
11.மதுரை தெற்கு - பேராசிரியர் சீனிவாசன் 
12.சாத்தூர் - நயினார் நாகேந்திரன் 
13.திருச்செந்தூர் - KRM ராதாகிருஷ்ணன் 
14.வாசுதேவநல்லூர் - ஆனந்தன் அய்யாசாமி 
15.ராதாபுரம் - கரு நாகராஜன் (அல்லது) பாலகிருஷ்ணன் 
16.நாகர்கோயில் - காந்தி (அல்லது) பொன் ராதாகிருஷ்ணன் 
17.விளவங்கோடு - விஜயதாரணி 
18.ஆவடி - ராஜசிம்மன் மகேந்திரா என்கிற அஸ்வின் குமார் 
19.திருவண்ணாமலை - அஸ்வத்தாமன் 
20.தஞ்சை - கருப்பு முருகானந்தம் 
21.திருவாரூர் - பண்ணை வயல் இளங்கோ அல்லது பேட்டை சிவா 
22.அறந்தாங்கி - ராமசாமி அல்லது கவிதா சீனிவாசன் 
23.மானாமதுரை (தனி) - பொன் பாலகணபதி 
24.ராமநாதபுரம் - ஜி பி எஸ் நாகேந்திரன் 
25.குளச்சல் - சிவக்குமார்
26.பத்மநாபபுரம் - எட்வின் ஜோஸ்
27.ராசிபுரம் (தனி) - வி பி துரைசாமி அல்லது அவரின் மகன் பிரேம்
 
தலைப்பு செய்திகள்

இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget