மேலும் அறிய

10 ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனிக்காக ஆட்சி நடந்தது என்றால் பிஜேபி ஆட்சிதான்- அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில்  அண்ணாமலை மட்டுமல்ல மோடியே நின்றாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில்  அண்ணாமலை மட்டுமல்ல மோடியே நின்றாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சுதந்திரத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனிக்காக ஆட்சி நடந்தது என்றால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிதான் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனிக்காக ஆட்சி நடந்தது என்றால் பிஜேபி ஆட்சிதான்- அமைச்சர் ஐ. பெரியசாமி

கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்;

பழனியில் திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, சுதந்திரத்திற்கு பிறகு பத்தாண்டு காலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடந்தது என்றால் அது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான், மக்களுக்காக ஆட்சி நடக்கவில்லை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்தினார்கள்.

10 ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனிக்காக ஆட்சி நடந்தது என்றால் பிஜேபி ஆட்சிதான்- அமைச்சர் ஐ. பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி பிஜேபியை பற்றிய கடுமையான விமர்சனம்:

தேர்தல் பத்திரம் மூலமாக 6000 கோடியை பாரதிய ஜனதா கட்சி பெற்று உள்ளது. இந்த நிதி எப்படி வந்தது இதற்கெல்லாம் பதில் கிடைக்கக்கூடிய நாளாக தேர்தல் முடிவு வரக் கூடிய நாள் இருக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்கக் கூடிய வேலையில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

10 ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனிக்காக ஆட்சி நடந்தது என்றால் பிஜேபி ஆட்சிதான்- அமைச்சர் ஐ. பெரியசாமி

செய்தியாளர் சந்திப்பு:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வெற்றிக்கு காரணம் மூன்று ஆண்டு காலத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு தேர்தலில் கூறிய 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

10 ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனிக்காக ஆட்சி நடந்தது என்றால் பிஜேபி ஆட்சிதான்- அமைச்சர் ஐ. பெரியசாமி

திமுக தலைமையிலான கூட்டணி அரசியல் கூட்டணி என்றும், எதிராக உள்ளவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளனர் என விமர்சனம் செய்தார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோல்வி பயத்தால் கைது செய்துள்ளனர். டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவும் என தெரிவித்தார். பொன்முடி மீண்டும் அமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார் சூது கொஞ்ச நாள் கவி இருந்தது தற்போது அது விலகத் துவங்கியுள்ளது. சூது கவ்வும் பின்பு தர்மம் வெல்லும் என்பதைப் போல் மீண்டும் பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்கிறார் என தெரிவித்தார். மேலும் கோவையில் அண்ணாமலை போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கோவையில் அண்ணாமலை மட்டுமல்ல மோடியே போட்டியிட்டாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என உறுதியாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!

Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி

SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?

PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?

ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?

JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!

TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?

TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்

Embed widget