மேலும் அறிய

Lok Sabha Election 2024: தேனியில் வாக்கு பதிவு மையங்களில் முன்னேற்பாடுகள் பணி தீவிரம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பார்வையிட்டார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Lok Sabha Election 2024: தேனியில் வாக்கு பதிவு மையங்களில் முன்னேற்பாடுகள் பணி தீவிரம்

தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு,  வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத்  முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று, வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

DC vs KKR LIVE Score: எடுபடுமா டெல்லியின் கேம் ப்ளான்; டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் செய்ய முடிவு!

Lok Sabha Election 2024: தேனியில் வாக்கு பதிவு மையங்களில் முன்னேற்பாடுகள் பணி தீவிரம்

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தேர்வு செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி,  பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் வாக்கு எண்ணும் அறையில் தேவையான பாதுகாப்பு வசதிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, சேமிப்பு அறை, பார்வையாளர்கள் அறை,   மேலும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறை அமைப்பது, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் இடங்கள் போன்ற பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருவதையும் கூடுதலாக  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Ishan Kishan: சிரிப்ப அடக்க முடியல.. சூப்பர் மேன் உடையில் இஷான் கிஷன் வர காரணம் என்ன? உண்மையை உடைத்த மும்பை இந்தியன்ஸ்!

Lok Sabha Election 2024: தேனியில் வாக்கு பதிவு மையங்களில் முன்னேற்பாடுகள் பணி தீவிரம்

Gold Rate: 60 ஆயிரத்தை நோக்கி நகரும் 1 சவரன் தங்கம்; எப்ப விலை குறையும்? சிறப்பு அலசல்

மேலும், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர்கள் வந்து செல்லும் வழிகள், கணினி அறை, குடிநீர் வசதி, மின்இணைப்பு வசதி, கழிவறை, அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு தனித்தனி தடுப்புகள் அமைக்கும் பணிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பாதைகள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து,  அறிவுரைகள் வழங்கினார். இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, தனித்துணை ஆட்சியர்  முரளி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
Embed widget