மேலும் அறிய

Tirunelveli Corporation: திருநெல்வேலி மாநகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் கேரளாவுக்கு செல்ல குதிரை பேரம் காரணமா?

தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திலும் கட்சிக்குள்ளேயே போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற கூடாது என்ற நோக்கிலும் கேரளாவில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியின் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.  அதிமுகவிற்கு 4  இடங்கள் மட்டுமே  கிடைத்துள்ளது. இதனால் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களே மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு வரக்கூடும் என்ற போதிலும் போட்டி வேட்பாளர்கள் கவுன்சிலர்களை கடத்தி விடக்கூடாது என்ற நோக்கில் வெற்றிச் சான்றிதழ் வாங்கிய கையோடு திமுக கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் என40 க்கும் மேற்பட்டவர்களை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நோக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றார். 

Tirunelveli Corporation: திருநெல்வேலி மாநகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் கேரளாவுக்கு செல்ல குதிரை பேரம் காரணமா?

வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிலையில் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் மூலம் மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திலும் கட்சிக்குள்ளேயே போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற கூடாது என்ற நோக்கிலும் கேரள மாநிலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

Tirunelveli Corporation: திருநெல்வேலி மாநகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் கேரளாவுக்கு செல்ல குதிரை பேரம் காரணமா?
அப்துல் வகாப், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர், திமுக

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஏற்கனவே கேரளா செல்வதற்கான பயணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் அதற்கான முன்னேற்பாடுகளுடனே தங்கள் உடைமைகளையும் எடுத்துக் கொண்டே வந்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள் மூலம் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். நெல்லையை பொறுத்தவரைக்கும் இந்த முறை மேயருக்கான பாலினம் பொது என்பதாலும் ஜாதி ரீதியிலான அடிப்படையில் மாநகர மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுவதால் இந்த வெளியூர் பயணம் அமைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தரப்பில் பேசுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!

Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!

ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக

பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ

Embed widget