மேலும் அறிய

உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள்-அண்ணாமலை

நீட் டிராமா கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்களின் ரீல் அந்து போச்சு ‌. ஏழை எளிய மக்கள் நீட் தேர்வினால் அதிகம் பயன்பெற்றுள்ளனர்.

திமுக ஒரு நாடக கம்பெனி,அதனை உடைப்போம், தமிழகத்தில் வெற்றி திமுக போனால்தான் நல்லாட்சி கிடைக்கும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சி பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து நிர்வாகிகள் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக வருகை புரிந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள்-அண்ணாமலை

பின்னர் விழா மேடையில்  பாஜக தலைவர் அண்ணாமலை  பேசுகையில் கடந்த 8 ஆண்டுகளாக களத்தினை தயார்படுத்தி பாஜக வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளோம் பாஜக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது.ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அதே போல் தொடரட்டும் நல்லாட்சி என்று திமுக கூறுகின்றனர். ஆனால்  8 மாதத்தில் மக்கள் பாதிக்க தான் பெற்றுள்ளனர். எல்லாத்திலும் கமிஷன் தான். பாஜக ஆட்சியின்போது  மத்திய அரசின் முத்ரா திட்டம்  ஜல்சக்தி குடிநீர் திட்டம் மூலம் லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் பயனடைந்துள்ளனர். 8 வருடத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளது.கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் பாஜகவினர்.

உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள்-அண்ணாமலை

திமுக என்று தமிழகத்தினை விட்டு போகிறதோ என்று தான் நல்லாட்சி  , நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த 517 வாக்குறுதிகளில்  7 வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை நகைகடன்  தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள். இதே குறித்து மக்கள் கேட்பார்கள் என்பதால் முதல்வர் காணொலி காட்சி மூலமாக பிரச்சாரம் செய்கிறார்.

உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள்-அண்ணாமலை

உதயநிதி ஸ்டாலின் துபாயில் உள்ளார். நீட் டிராமா கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்களின் ரீல் அந்து போச்சு ‌. ஏழை எளிய மக்கள் நீட் தேர்வினால் அதிகம் பயன்பெற்றுள்ளனர். தமிழகம் தேசிய பார்வையை நோக்கி பயணிக்கிறது. தேசியம் என்றால் அது பாஜகதான். திமுக ஆட்சிக்கு வந்ததும்தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் கைது செய்யப்படுகின்றனர். இதில் சதி உள்ளது.திமுக ஒரு நாடக கம்பெனி - அதனை உடைப்போம் உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள் என்று நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.பின்னர் கோவில்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget