மேலும் அறிய

Local Body Election | தேனியில் 7 வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

’’நகர்புற மற்றும் பேருராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 342 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது’’

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் 22 பேரூராட்சிகள் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள வார்டுகளில் போட்டியிடுவதற்கு பெரும்பாலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் உள்ள 6  நகராட்சிகளில் நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு பெண்களுக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.  தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு   நேற்று இறுதி கட்டமாக வேட்பு மனுக்கள்  திரும்பி பெற்றுக்கொள்ள கடைசி நாளில் தேனி மாவட்டத்தில்  கடைசி நாளில் 342 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. மாவட்டத்தில் 7 வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Local Body Election | தேனியில் 7 வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற  நேற்று கடைசி நாளாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி, தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 6 நகராட்சியில் உள்ள 177 வார்டு உறுப்பினர் மற்றும் 22 பேரூராட்சிகளுக்கு 336 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Local Body Election | தேனியில் 7 வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி போடி, பெரியகுளம் ஆகிய 6 நகராட்சிகளில் பெறப்பட்ட 966 வேட்புமனுக்களில் 11 வேட்புமனுக்களும், 22 பேரூராட்சிகளில் பெறப்பட்ட 1,386 வேட்புமனுக்களில் 32 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 154 வேட்புமனுக்களும், 22 பேரூராட்சிகளில் 188 வேட்புமனுக்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் 11, தேனி நகராட்சியில் 47, போடிநாயக்கனூர் நகராட்சியில் 45, கம்பம் நகராட்சியில் 27, சின்னமனூர் நகராட்சியில் 21, கூடலூர் நகராட்சியில் 3 என 154 வேட்புமனுக்களும் 22 பேரூராட்சிகளில் 188 வேட்புமனுக்களும் சேர்த்து மாவட்டத்தில் மொத்தமாக 342 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Local Body Election | தேனியில் 7 வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

மேலும், கூடலூரில் 6வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பத்மாவதி எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சின்னமனூர் நகராட்சியில் 25வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அய்யம்மாள் என்பவரும் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல, 22 பேரூராட்சிகளில் 5 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் (குச்சனூர் - 1, வடுகபட்டி - 4 போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். குச்சனூரில் 7வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த பந்தனம் எதிர்த்து போட்டியிட வேட்பாளர் இல்லாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பெரியகுளம் நகராட்சி வடுகபட்டி பேருராட்சியில் சுயேட்சையாக 1 வது வார்டு வேட்பாளாரக மனுத்தாக்கல் செய்த  முத்துசெல்வி என்பவரும், 10 வது வார்டில் சுயேட்சையாக மனுதாக்கல் செய்த ஜெயராம் என்பவரும், 11வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் விமலா, 14வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

தலைப்பு செய்திகள்

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Embed widget