மேலும் அறிய

கரூரில் ஒரு தொகுதிக்கு 250 கோடி ரூபாய் வரை செலவு செய்யும் திமுக? - விஜயபாஸ்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாய் போய்விடும் - கரூர் பாலிடெக்னிக் அருகே அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும்போது காரசார பேச்சு.

கரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 250 கோடி ரூபாய் வரை செலவு செய்ய திமுக தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். நேற்றிரவு, கரூர் ஆண்டாங் கோயில் கிழக்கு பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளும்போது ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்று ஆலாத்தி எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து வாக்காளர் மத்தியில் பேசுகையில், தப்பி தவறி மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாய் போய்விடும். இரவு நேரத்தில் கரூர் வாக்காளர்களுக்கு தங்கத்தை கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி இருப்பார்கள். நீங்கள் தங்கத்தை உரசி பார்த்து வாங்க வேண்டும் (செம்புக்கு தங்க முலாம் பூசி இருப்பார்கள்). வாக்காளர் ஆகிய நீங்கள் எது வேணாலும் வாங்கிக் கொள்ளவும் ஓட்டை மட்டும் இரட்டை இலைக்கு போட வேண்டும்” என்றார்.

மேலும், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை சிலவற்றை கூறிய பிறகு, செந்தில் பாலாஜி பற்றி பேசினார். அப்பொழுது அவர், “தற்போது கரூரில் நிக்க வில்லை கோவை சென்றுவிட்டார்.இருந்தபோதும் ஒரு தொகுதிக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வருகிறது. ஆகவே வாக்காளர்கள் உஷாராக இருக்க வேண்டும்” என வாக்காளர் மத்தியில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget