மேலும் அறிய

Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!

Exit Poll Results 2026: தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் திருவிழா நாளையுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நாளையுடன் முடிவையும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. 

5 மாநில சட்டமன்ற தேர்தல் 

தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அசாம், கேரளா, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதியும், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ம் தேதியும், அதே நாளில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறவுள்ளது.  5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிலவரம் 

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4  முனை போட்டி நிலவியது தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியது. ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை தொடங்கி வேட்பாளர் அறிவிப்பு வரை எதிர்பாராத திருப்பங்கள் நடந்தது. 

தமிழ்நாட்டிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவிகிதம் வாக்கு பதிவானது. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி, மேற்கு வங்கம் என அங்கும் கடந்த முறையை விட வாக்கு சதவிகிதம் எதிர்பாராத மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. இது அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவானது. குறைந்தப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 69 சதவிகித வாக்கு பதிவானது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நிலவரம் 

பொதுவாக தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னர் ஒரு கருத்து கணிப்பு ஊடகங்கள் தொடங்கி தனியார் அமைப்புகள் வரை மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படும். அது மக்களின் மனதை பிரதிபலிப்பதாக இருக்கும் என சொல்லப்படும். ஆனால் அவை தேர்தல் களத்தில் எதிரொலிப்பதில்லை. கடைசி நேரத்தில் கூட வாக்கு செலுத்தும் மக்களின் மனது மாறும். அதேபோல் பெரும்பாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வாக்கு எண்ணிக்கை  முடிவுகளை ஒத்து போயிருக்கும். 

அந்த வகையில் மேற்கு வங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் 5 மாநில தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகவுள்ளது. இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget