மேலும் அறிய

எம்.பி, எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியை விடுவிக்க தடை.! தேர்தல் ஆணையம் போட்ட அடுத்தடுத்த உத்தரவுகள்

MP and MLA development funds : தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவரப்பட்டுள்ளது. நேற்று மாலை தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்க தடை

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் எம்பி, எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழக தேர்தலில் சட்டவிரோதா பணம் விநியோகத்தை தடுத்து கண்காணிக்கும் பணியில் மத்திய வருமான வரித்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, தபால் துறை, விமானத்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட மத்திய அமைப்புகளுக்கு ஈடுபடவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தபால் ஓட்டு- பணியை தொடங்குங்க

மேலும் ரயில்வே ஊழியர்கள், அகில இந்திய வானொலி, மெரைன் பிரிவு, விமான நிலைய ஊழியர்கள், தகவல் ஒளிபரப்பு துறை, பத்திரிக்கையாளர், மெட்ரோ ரயில், போக்குவரத்து துறை, மின்வாரியத்துறை, தீயணைப்புதுறை, சிறைத்துறை உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகளை செலுத்த உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேடுகள் குறித்த விழிப்பை ஏற்படுத்த தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
LPG Tanker Accident: கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
DMK ELECTION PLAN : 7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
Embed widget