மேலும் அறிய
Advertisement
TN Urban Election Results: வேலுமணி தொகுதியில் 'வாஷ் அவுட்'டாகும் அதிமுக.?! முன்னிலையில் திமுக!
TN Urban Local Body Election Results 2022: வேலுமணி தொகுதியில் அதிமுக வாஷ் அவுட் ஆகும் நிலை உருவாகியுள்ளது. அனைத்து பேரூராட்சியிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் 5 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. வேடபட்டி பேரூராட்சியில் 6 வார்டுகளில் 4 வார்டுகளிலும், தாளியூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் 5 இடங்களிலும், பேரூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் 7 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion