மேலும் அறிய

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது ஆனால் எந்த திட்டத்திற்கும் மோடி அரசு துணை நிற்கவில்லை !

விழுப்புரம் ; தமிழக அரசு நிறைவேற்றிய எந்த திட்டத்திற்கும் மோடி அரசு துணை நிற்கவில்லை தமிழ்நாடு ஒன்றிய பாஜக அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும் பொய் வழக்குகளை போட்டு பொன்முடியையும் கெளதம சிகாமணியையும் முடக்க பார்த்தால் ஆனால் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கெளதமசிமாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய உதயநிதி கடந்த இரண்டு முறை திருக்கோவிலூர் தொகுயில் பொன்முடி வெற்றி பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் அதே போன்று கெளதமசிகாமணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் 

பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி உள்ளதாக கூறினார்.  ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது ஆனால் எந்த திட்டத்திற்கும் மோடி அரசு துணை நிற்கவில்லை, தமிழ்நாடு ஒன்றிய பாஜக அரசால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தார். பொய் வழக்குகளை போட்டு பொன்முடியையும் கெளதம சிகாமணியையும் முடக்க பார்த்தால் அதில் வெற்றி பெற்றுள்ளோம் போன வாரம் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த வாரம் மக்கள் மன்றத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் அதிமுக ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டது பத்து லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் உரிமை தொகை ஒரு கோடியே,1கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத் தொகையை நிறுத்த அதிமுகவும் பாஜகவும் முயற்சி செய்தனர். நீதிமன்றம் சென்று மூணு மாதம் நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும், திமுக ஆட்சி அமைந்தவுடன் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் முதல்வர் வழங்க உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜகவையும், சங்கீ கூட்டத்தையும் புறக்கணிக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழும் புகைப்படத்தை காட்டி இப்படித்தான் அவர் முதல்வரானார் என கூறினார்.

மோடியின் முரட்டு அடிமை பழனிச்சாமி அடிமை கூட்டணியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். இதற்கு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் ஒரு சரியான வாய்ப்பு.டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் பாஜகவை தமிழ்நாட்டில் நுழைய விட்டால் தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்வார்கள் என கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Embed widget