மேலும் அறிய
Advertisement
Assembly Election Results 2021 : கேரளாவில் சிபிஎம், மேற்குவங்கத்தில் திரிணாமுல் முன்னிலை
அசாமில் பாஜகவும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் சிபிஎம் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களிலும், அசாமில் பா.ஜ.க. 10 இடங்களிலும், கேரளாவில் சி.பி.எம். கூட்டணி 28 இடங்களிலும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணியும் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion