மேலும் அறிய
Ambur Municipal Chairman Election : கவுன்சிலர்கள் இடையே மோதல்: ஆம்பூர் நகராட்சி தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஆம்பூர் நகராட்சி தலைவர் தேர்தலில் கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆம்பூர் நகராட்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி தலைவர் தேர்தலில் கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்கவும்





















