மேலும் அறிய

Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

AIADMK BJP Alliance: அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

AIADMK BJP Alliance: அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு கேட்கப்போவதில்லை - நயினார் நாகேந்திரன்

கோவையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திமுகவிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறது. முதலமைச்சர் ஆட்சியில் பங்கு இல்லை என கூறிவிட்டார். ஆனால், அதிமுகவிடம் பாஜக ஆட்சியில் பங்கு மட்டும் அல்ல எதையும் கேட்கப்போவதில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே இலக்கு. 520 பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் பிரதமர் மோடி” என தெரிவித்துள்ளார். 

மல்லுக்கட்டும் திமுக - காங்கிரஸ்:

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது. அதேநேரம், முன் எப்போதும் இல்லாத அளவில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மிக தீவிரமாக இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று தனியார் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழகத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்துவராது. இது கூட்டணியை உடைக்க சிலர் மேற்கொள்ளும் சதி” என குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா்? அல்லது  ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது காங்கிரஸின் தவறு. தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என குறிப்பிட்டு இருந்தார்.

கூட்டணியை வலுப்படுத்தும் பாஜக..

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஆட்சி அதிகாரம் பங்கீடு காரணமாக புகைச்சல் நிலவி வரும் நிலையில், தங்களது கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியிலும் குழப்பம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், அவரது இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Nothing Phone 4b Vs 4a: இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
இதுக்கு ஒன்னு, அதுக்கு ஒன்னு.! பெரிய பேட்டரி.! பெஸ்ட் கேமரா.! 4b, 4a என 2 போன்களை இறக்கிய Nothing
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
Embed widget