மேலும் அறிய

விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டு பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டு பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.

வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் 2027-ஆம் கல்வியாண்டிற்கான பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 20) தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

விஐடி பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களிலும் பி.டெக். பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், https://viteee.vit.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

VITEEE நுழைவுத் தேர்வு 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 9 தேர்வு மையங்களிலும் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப, தாங்கள் கல்வி பயின்ற இடம் அல்லது சொந்த ஊருக்கு அருகிலுள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்து நுழைவுத் தேர்வை எழுதலாம். எனவே, விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப விவரங்களை அறிந்து, ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்ப இணையதளம்: https://viteee.vit.ac.in
நுழைவுத் தேர்வு தேதிகள்: ஏப்ரல் 28 – மே 2, 2027

Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

School Holiday: பள்ளி மாணவர்கள் மீண்டும் கொண்டாட்டம்! அக்டோபர் 22 விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
School Holiday: பள்ளி மாணவர்கள் மீண்டும் கொண்டாட்டம்! அக்டோபர் 22 விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
MBBS Admission: புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கு புதிய அறிவிப்பு - மாணவர்கள் கவனத்திற்கு!
MBBS Admission: புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கு புதிய அறிவிப்பு - மாணவர்கள் கவனத்திற்கு!
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Embed widget