மேலும் அறிய

TN 12th Exam: தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு; அமைச்சர் அன்பில் ஆய்வு, முக்கிய பள்ளிகள் இதோ!

TN 12th Public Exam 2026: தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்பு பிராக்டிகல் தேர்வுகள் இன்று தொடங்கி நடந்து வருகின்றன. இதை அமைச்சர் அன்பில் ஆய்வு செய்தார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப். 9) தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வில் கலந்துகொள்கின்றனர்.

எந்தெந்தப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வு?

 

  1. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர்
  2. PCKG மேல்நிலைப் பள்ளி கோடம்பாக்கம்
  3. GHSS வேளச்சேரி
  4. GRT மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  5. லேடி வெலிங்டன் மாடல் உயர்நிலைப் பள்ளி
  6. திருவல்லிக்கேணி அரசு மாடல் உயர்நிலைப் பள்ளி
  7. அரசு ஹோபர்ட் முஸ்லிம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ராயப்பேட்டை
  8. அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் பள்ளி, கோட்டூர்புரம்
  9. மான்ட்ஃபோர்ட் மேல்நிலைப் பள்ளி, ஆலந்தூர்

ஆகிய பள்ளிகளில் செய்முறைத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

இதைத் தொடர்ந்து நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவச் செல்வங்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வுகள் எப்போது?

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் 2026, மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தேர்வுகள் காலை 10 மணி முதல் 01:15 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget