மேலும் அறிய

முட்டை கேட்டது குத்தமா? பள்ளி மாணவரை துடைப்பத்தால் வெளுத்த சத்துணவு ஆயா- பகீர் வீடியோ

இதனால் அங்கு சத்துணவு சமையலராகப் பணியாற்றிய லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மா இருவரும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் முட்டை கேட்ட மாணவரை சத்துணவு ஊழியர்கள் சரமாரியாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இருவரும் தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளியில்  படிக்கும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதிய உணவுடன் முட்டை சேர்த்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆங்காங்கே முறைகேடுகள் நடப்பதாகப் புகார்க் குரல்கள் எழுந்து வருகின்றன. 

முட்டை எங்கே?

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசுப் பள்ளியில், மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுக்கு சரிவர சத்துணவு முட்டைகள் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் ஒருவர் சத்துணவு சாப்பிடும்போது முட்டை எங்கே என சத்துணவு ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

இதனால் அங்கு சத்துணவு சமையலராகப் பணியாற்றிய லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மா இருவரும் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து அந்த மாணவரை துடைப்பத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் பணியிடை நீக்கம்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

முட்டை கேட்ட மாணவர் மீது தாக்குதல் நடத்திய சத்துணவு ஊழியர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ததற்கு பதிலாக, ஒரேடியாகப் பணி நீக்கம் செய்து இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
"இனிமேலும் தற்காலிகமா?" – முதல்வர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை நம்பிப் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Best Selling SUV: விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
விக்டோரிஸ், செல்டோஸ் முட்டி மோதியும் முடியல.. மிட்-சைஸ் பிரிவை ஆளும் ஒற்றை கொரியா கார்
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
Embed widget