மேலும் அறிய

TANCET 2026: எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேரணுமா? டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

TANCET 2026 Registration: டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு மார்ச் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 10ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு டான்செட் (TANCET) என்று அழைக்கப்படுகிறது. பொறியியல் முதுகலைப் படிப்புகளான எம்.இ., எம்டெக், எம்ஆர்க், மேலாண்மை முதுகலையான எம்பிஏ, கணினி முதுகலைப் படிப்பான எம்சிஏ போன்ற படிப்புகளில் சேர இந்த டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு எப்போது?

இந்தத் தேர்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.  2026ஆம் ஆண்டில் நடைபெறும் டான்செட், சீட்டா தேர்வுகள் மே மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டான்செட் தேர்வு மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10 முதல் 12 மணி வரை எம்.சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும். அதேநாள் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்.டெக்., எம்.இ, எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. அதே நேரத்தில் மே 10ஆம் தேதி சீட்டா படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. 

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு மார்ச் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 10ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.

தேர்வுக் கட்டணம் எவ்வளவு?

 டான்செட் தேர்வு

பொதுப் பிரிவு- ரூ.1000

எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவு - ரூ.500

சீட்டா தேர்வு (CEETA-PG)

பொதுப் பிரிவு- ரூ.1000

எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவு - ரூ.500

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான விரிவான விவரங்களை https://tancet.annauniv.edu/tancet/Information%20Brochure%202026.pdf என்ற அறிவிக்கையில் காணலாம். https://tancet.annauniv.edu/tancet/ALL.pdf  என்ற இணைப்பில் டான்செட் தேர்வு குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

கூடுதல் தகவல்களுக்கு: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
வெளிவரும் புது சர்ச்சை; உதவிப் பேராசிரியர் தேர்வு: வண்ண மதிப்பெண்கள் மர்மம்! விசாரிக்க கோரிக்கை!
அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
அமைதி காக்கும் ஆசிரியர் வாரியம்; உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவு குளறுபடிக்கு தீர்வு எப்போது?
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
Tata Sierra: நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
M.R. Vijayabhaskar resigned : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
MR Vijayabhaskar: காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
Embed widget