மேலும் அறிய

Supplementary Exam Result: 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: பார்ப்பது எப்படி?

10th Supplementary Exam Result 2022: பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகும் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகும் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வெழுதிய தனித்தேர்வர்கள்‌ (தட்‌கல்‌ தனித்தேர்வர்கள்‌ உட்பட) தேர்வு முடிவினை, 23.08.2022 (செவ்வாய்க்‌ கிழமை) பிற்பகல்‌ 03.00 மணி முதல்‌ இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வெண் (Roll No) மற்றும்‌ பிறந்த தேதியை (Date of Birth‌) பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களாகவே பதிவிறக்கம்‌ செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையதளத்தில்‌ பத்தாம்‌ வகுப்பு, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை பதிவிறக்கம்‌ செய்வதற்கான வழிமுறைகள்‌ :

1. தனித்தேர்வர்கள்‌ வருகிற 23.08.2022 (செவ்வாய்க்‌ கிழமை) பிற்பகல்‌ 03.00 மணி தமது தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

2. மேற்படி இணையதள முகவரிக்குள்‌ லாகின் செய்தவுடன்‌, “NOTIFICATION < SSLC SUPPLEMENTARY EXAM, AUG 2022 < PROVISIONAL MARK SHEET DOWNLOAD” எனத்‌ தோன்றும்‌ வாசகத்தினை க்ளிக் செய்தால்‌, தோன்றும்‌ பக்கத்தில்‌ தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண் (Roll No) மற்றும்‌ பிறந்த தேதியை (Date of Birth‌) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண்‌சான்றிதழ்களை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

ஆகஸ்ட்‌ 2022 பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தனித்தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 25.08.2022 (வியாழக்கிழமை) மற்றும்‌ 26.08.2022 ( வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.00 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்‌.

மறுகூட்டல்‌ (ரீ- டோட்டல்) கட்டணம்‌:

பாடம்‌ 205/ - (ஒவ்வொன்றிற்கும்‌) 

அரசுத்‌ தேர்வுத்‌ துறையால்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ தேதியில்‌ மறுகூட்டல்‌ முடிவுகள்‌ குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்‌.

12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று ( ஆகஸ்ட் 22ஆம் தேதி) வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: Plus 2 exam results: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் ஆக.22-ல் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி? - https://tamil.abplive.com/education/tn-plus-2-supplementary-exam-results-on-august-22-know-how-to-download-68636

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget