மேலும் அறிய

10th Result District Wise: 10ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை! டாப் 5 மாவட்டங்களில் கொங்கு மிஸ்ஸிங்- லிஸ்ட்

10th Result District Wise 2026 Tamil Nadu: 10ஆம் வகுப்பைப் பொறுத்தவரை 94.31 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மார்ச்/ ஏப்ரல் 2026இல் நடைபெற்ற 2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் 94.31 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 4.32% அதிகமாக தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர்; இதில் மாணவிகள் 96.47 சதவீதமும், மாணவர்கள் 92.15 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்கள் இணையதளம், செல்போன், வாட்ஸப் எண், டிஜி லாக்கர், பள்ளிகள் ஆகியவற்றின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். 

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் 

10ஆம் வகுப்பைப் பொறுத்தவரை 94.31 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்குள்ள மாணவர்கள், 97.75 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.

அடுத்தடுத்த இடங்களில் சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 

Top 5 மாவட்டங்கள் தேர்ச்சி விகிதம் (மொத்தப் பள்ளிகள்)

1. 97.57 % - புதுக்கோட்டை 
2. 97.54 %- சிவகங்கை
3. 97.41 %- தஞ்சாவூர்
4. 97.31 %- திருச்சி
5. 97.30 %- கன்னியாகுமரி

அடுத்தடுத்த இடங்களில் எந்தெந்த மாவட்டங்கள்?

மாவட்டம்- தேர்ச்சி விகிதம்

ராமநாதபுரம் - 97.28 %
கோயம்புத்தூர் - 97.09 %
ஈரோடு - 97.03 %
தூத்துக்குடி -96.60 %
நீலகிரி -96.32 %
திருப்பூர் -96.28 %
தேனி - 96.15 %
திண்டுக்கல் -96.08 %
விருது நகர் - 96.02 %
நாமக்கல் - 96.01 %
தென்காசி - 95.60 %
திருநெல்வேலி -95.4 %
பெரம்பலூர் - 95.11 %
மதுரை - 94.91 %
காஞ்சிபுரம் - 94.61 %
கடலூர் - 94.22 %

சேலம் - 94.21%
தர்மபுரி - 93.94%
திருவாரூர் -93.80%
திருப்பத்தூர்- 93.52%
கள்ளக்குறிச்சி- 93.43%
நாகப்பட்டினம் - 93.36%
திருவள்ளூர் - 92.75%
சென்னை - 92.34%
கரூர் - 92.21%
செங்கல்பட்டு - 92.15%
வேலூர் - 92.03%

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை அதிக தேர்ச்சி விகிதத்தை கீழ்க்கண்ட மாவட்டங்கள் உறுதி செய்துள்ளன. 

1. சிவகங்கை- 97.42 %
2. புதுக்கோட்டை- 97.09 %
3. தஞ்சாவூர்- 96.89 %
4. ராமநாதபுரம்- 96.78 %
5. திருச்சி-  96.48 %

சிறை வாசிகள்

தேர்வு எழுதியர்கள் - 370

தேர்ச்சி பெற்றவர்கள் - 354

மாற்று திறனாளிகள்

தேர்வு எழுதியவர்கள் 13,292

தேர்ச்சி பெற்றவர்கள் - 11,416

மேற்கு மாவட்டங்கள் மிஸ்ஸிங்

வழக்கமாக 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் கொங்கு என்று அழைக்கப்படும் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மாவட்டங்கள் முதலிடங்களைப் பிடிக்கும். எனினும் இந்த முறை டாப் 5 இடங்களில் மேற்கு மாவட்டங்கள் இடம்பெறவில்லை. 

பதிலாக புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை மாவட்டங்கள் முதலிடங்களைப் பெற்றுள்ளன. தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Embed widget