மேலும் அறிய

TN 10th Hall Ticket: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட்- பெறுவது எப்படி?

Tamil Nadu 10th Hall Ticket 2024: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை முதல் (பிப்ரவரி 24) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை முதல் (பிப்ரவரி 24) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ கூறி உள்ளதாவது:

’’நடைபெற உள்ள 2024ஆம் ஆண்டு மார்ச்‌/ ஏப்ரல்‌ மாதத்தில் நடைபெற உள்ள பத்தாம்‌ வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஆன்‌லைன்‌ மூலம்‌ விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ (தட்கல்‌ உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை நாளை 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல்‌ 2 மணி முதல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.

பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதும்‌ தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை பதிவிறக்கம்‌ செய்யும்‌ முறை

தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால்‌ ஒரு பக்கம் தோன்றும்‌. அதில் உள்ள SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை க்ளிக் செய்யவும். அதில் தோன்றும்‌ பக்கத்தில்‌, தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தரப்‌ பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

செய்முறைத்‌ தேர்வுகளுக்கு எப்போது?

மார்ச்‌/ ஏப்ரல்‌ 2024 பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வுகள் (Science Practical Examinations) 26.02.2024 முதல்‌ 28.02.2024 வரை, அறிவியல்‌ பாட செய்முறை பயிற்சி வகுப்புகள்‌ நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளன. அறிவியல்‌ பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள்‌ செய்முறைப்‌ பயிற்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும்‌. உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட் டார்கள்‌.

மார்ச்‌/ ஏப்ரல்‌ 2024 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை, https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம்‌.

பொதுத் தேர்வு எப்போது?

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (பிப்ரவரி 23) செய்முறைத் தேர்வுகள் தொடங்கி உள்ளன. இவர்களுக்கு 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget