மேலும் அறிய

இன்றே கடைசி; 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

10th 11th 12th Private Exam Online Application 2024: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தத்கல்‌ (சிறப்பு அனுமதி) முறையில்‌ விண்ணப்பிக்க இன்றே 26.12.2024 (வியாழக்கிழமை) கடைசித் தேதி ஆகும்.

பத்தாம்‌ வகுப்பு, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத்‌ தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து, தத்கல்‌ முறையில்‌ இணைய தளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். 

இன்றே கடைசி

 ஏற்கனவே 06.12.2024 முதல்‌ 20.12.2024 (வெள்ளிக்கிழமை) வரையிலான தேதிகளில்‌ விண்ணப்பிக்கத்‌ தவறிய தேர்வர்கள்‌ தற்போது 23.12.2024 (திங்கட்கிழமை) முதல்‌ விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தத்கல்‌ (சிறப்பு அனுமதி) முறையில்‌ விண்ணப்பிக்க இன்றே 26.12.2024 (வியாழக்கிழமை) கடைசித் தேதி ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையத்திற்கு நேரில்‌ செல்ல வேண்டும்.
  • தேர்வுக்‌ கட்டணத்துடன்‌ கூடுதலாக ரூ.1000/-(மேல்நிலை) / ரூ.500 (பத்தாம்‌ வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்‌லைனில்‌ தத்கல்‌ முறையில்‌ விண்ணப்பித்துக்‌ கொள்ளலாம்‌.
  • மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களின்‌ விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்களை பதிவு செய்தல்‌ குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும்‌ அறிவுரைகள்‌ ஆகியவற்றை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌.
  • ஏற்கனவே நேரடிக்‌ தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்‌ தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற/ தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள்‌ அனைவரும்‌, தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதுவதற்கும்‌, முதலாம்‌ ஆண்டு தேர்வில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுதுவதற்கும்‌ சேர்த்து விண்ணப்பிக்கலாம்‌.

ஐடிஐ மாணவர்கள்‌ விண்ணப்பிப்பது எப்படி?

எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்பயிற்சி பயின்ற மாணவர்கள்‌ பத்தாம்‌ வகுப்பு தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடத்‌ தேர்வுகளுக்கும்‌, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்பயிற்சி பயின்ற மாணவர்கள்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டுக்கான தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடத்‌ தேர்வுகளுக்கும்‌ அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களின்‌ வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

தேர்வு எப்போது?

பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு /இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக்‌ கால அட்டவணைகளை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
Embed widget