![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN 12th Result 2023: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட பிளஸ் 2 தேர்ச்சி விவரம் - எத்தனை பேர் பாஸ்?
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தில் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி மாவட்டமாக உள்ளது.
![TN 12th Result 2023: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட பிளஸ் 2 தேர்ச்சி விவரம் - எத்தனை பேர் பாஸ்? Salem, Namakkal and Krishnagiri districts 12th general examination pass details TNN TN 12th Result 2023: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட பிளஸ் 2 தேர்ச்சி விவரம் - எத்தனை பேர் பாஸ்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/08/83ad05b0b43bff222d6c036fe44f4c321683534536530189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்புக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்.
தேர்வு எழுதியவர்கள்
ஆண்கள்-17,733
பெண்கள்-19,528
மொத்தம்-37,261
தேர்ச்சி பெற்றவர்கள்
ஆண்கள்-16,300
பெண்கள்-18,809
மொத்தம்-35,109
சதவீதம் தேர்ச்சி விகிதம்
ஆண்கள்- 91.92%
பெண்கள்-96.32%
மொத்தம்-94.22%
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை பொறுத்தவரை 19,190 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில், 17,572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.57 ஆக உள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 92.7 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநிலத்தில் 23ஆம் இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 94.22% தேர்ச்சி பெற்ற தமிழகத்தில் 18 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்.
தேர்வு எழுதியவர்கள்
ஆண்கள்-8,852
பெண்கள்-9,375
மூன்றாம் பாலினம்-1
மொத்தம்-18,228
தேர்ச்சி பெற்றவர்கள்
ஆண்கள்-8,509
பெண்கள்-9,160
மூன்றாம் பாலினம்-1
மொத்தம்-17,670
சதவீதம் தேர்ச்சி விகிதம்
ஆண்கள்- 96.13
பெண்கள்-97.71%
மூன்றாம் பாலினம்-100%
மொத்தம்-96.94%
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்.
தேர்வு எழுதியவர்கள்
ஆண்கள்-10,061
பெண்கள்-10,462
மொத்தம்-20,523
தேர்ச்சி பெற்றவர்கள்
ஆண்கள்-8,648
பெண்கள்-9,760
மொத்தம்-18,408
சதவீதம் தேர்ச்சி விகிதம்
ஆண்கள்- 85.96%
பெண்கள்-93.29%
மொத்தம்-89.69%
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தில் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி மாவட்டமாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)