மேலும் அறிய

CUET PG result: வெளியானது CUET முதுகலை தேர்வு முடிவுகள் - பாடவாரியாக முதலிடம் பிடித்தவர்களின் பட்டியல் இதோ..!

CUET PG result: தேசிய தேர்வு முகமை CUET முதுகலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

CUET PG result: CUET முதுகலை தேர்வில் பாடவாரியாக முதலிடம் பிடித்தவர்களின் விவரங்களையும், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

CUET முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு:

தேசிய தேர்வு முகமை (NTA) CUET 2024 முதுகலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள்  pgcuet.samarth.ac.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம். அதில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். தேர்வு நடைபெற்ற 157 பாடங்களிலும் முதலிடம் பிடித்த மணவர்களின் விவரங்களும், அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளை காண்பது எப்படி?

  • CUET முதுகலை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்
  • முகப்பு பக்கத்தில் இருக்கு தேர்வு முடிவிற்கான லிங்கை கிளிக் செய்யவும்
  • விண்ணப்ப எண், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து சப்மிட் தரவும்
  • தேர்வு முடிவுகள் இப்போது திரையில் தோன்றும்

முதுகலை தேர்வு:

இந்த ஆண்டு, தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 28 வரை கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) இந்தியா மற்றும் வெளிநாடுகளில்,  262 நகரங்களில்  572 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை எழுத 4.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இது முந்தைய ஆண்டு பதிவான, 4.5 லட்சத்தை காட்டிலும் சற்றே அதிகமாகும். அதோடு, கடந்த ஆண்டை போல இந்த முறையும் பெண்களே அதிகம் விண்ணப்ப்இத்து இருந்தனர். மொத்தம் பதிவு செய்த 4 லட்சத்து 62 ஆயிரத்து 603 விண்ணப்பதாரர்களுக்காக, 7 லட்சத்து 68 ஆயிரத்து 414 தேர்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

190 பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு:

 நாடு முழுவதும் உள்ள 190 பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இந்த தேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு பல்கலக்கழகங்கள் 39, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் 39, அரசு கல்வி நிறுவனங்கள் 15 மற்றும் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 97 ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: நீ மோடியை அசிங்கமா திட்டிவிட்டு போய்டுவ; என் மேல கேஸ் வரும்: பரப்புரையில் தொண்டருக்கு உதயநிதி அட்வைஸ்!

CUET தேர்வு என்றால் என்ன?

2022 ஆம் ஆண்டு முதல் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள், மற்ற பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்கள் / தன்னாட்சி கல்லூரிகளில் உள்ள அனைத்து முதுகலை திட்டங்களிலும் சேர்க்கைக்காக பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.  பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்கள் தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும். தேசிய தேர்வு முகமை (NTA) வழங்கும் CUET (PG) 2024 மதிப்பெண் அட்டையின் அடிப்படையில் தனிப்பட்ட கவுன்சிலிங் முடிவுகள் பல்கலைக்கழகங்களால் எடுக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, CUET (PG) 2024க்கான வினாத்தாள்கள் தயாரிப்பில், சுமார் 950 பாட நிபுணர்கள் மற்றும் 200 மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget