மேலும் அறிய

SenthilBalaji: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

தி.மு.க. ஆட்சியில் இதுவரை 1.14 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

கரூரில் 96 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நன்மை பெறும் வகையில் ஆண்டுதோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

 


SenthilBalaji: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

 

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

கரூரில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேலை ஆணையர் சட்டமன்ற உறுப்பினர் குளித்தலை மாணிக்கம், அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மேய கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், இளைஞர்களுக்கு சிந்தனை லட்சியம் குறிக்கோள் வேண்டும். சிந்தனை, அதற்கேற்ற உழைப்பு இருந்தால் உங்களால் முடியும், என்னால் முடியும் நம்மால் முடியும், தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதை அடுத்து தமிழக முழுவதும் 71 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 1 லட்சத்து 14,000 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 


SenthilBalaji: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

 

1.14 ஆயிரம் பேருக்கு வேலை

அப்போது பேசிய செந்தில் பாலாஜி 220 நிறுவனங்கள் பங்கு பெற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு. க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்த துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக, அமைச்சர் கணேசன் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆணைகளை வழங்கி வருகிறார். கரூர் மாவட்டத்தில் 96 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு ஆணைகளை பிறப்பித்துள்ளார். முதல்வராக மு .க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் 1 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தனியார் துறைகளில் பணி ஆணைகளை வழங்கி உள்ளது. அரசு கலைக்கல்லூரியில் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.

 

 


SenthilBalaji: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் - அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

 

 

முதல்வரின் அனுமதி பெற்று அவை நிறைவேற்றப்படும். ஆண்டு தோறும் இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்  வழங்கினார். கருர் மாநகராட்சி மன்ற  தலைவர் எஸ்.பி கனகராஜ், ஆர் எஸ் ராஜா அன்பரசன் லிங்கம்  சக்திவேல் கரூர் மாநகராட்சி பகுதி செயலாளர் கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், கவுன்சிலர் மோகன்ராஜ், நகராட்சி தலைவர்கள் குணசேகரன், முனைவர் ஜான், சகோதரா ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் எம் எஸ் கருணாநிதி ரமேஷ் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் தம்பி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Embed widget