மேலும் அறிய

KV Admission 2026: தேர்வோ, நேர்காணலோ இல்லை- தொடங்கிய கேந்திரிய வித்யாலயா அட்மிஷன்; விண்ணப்பிப்பது எப்படி?

KV Admission 2026-27: 2026- 27ஆம் ஆண்டுக்கான கேந்திரிய வித்யாலயா பால்வாடி மாணவர் சேர்க்கை இன்று (மார்ச் 20) காலை தொடங்கியுள்ளது. 

இதற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடக்கும் நிலையில்,  ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு முழுமையான தகுதி விவரங்கள் குறித்துக் காணலாம்.

2026- 27ஆம் கல்வியாண்டிற்கான கேந்திரிய வித்யாலயா பால்வாடி மற்றும் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா அமைப்பு (KVS) வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று (மார்ச் 20ஆம் தேதி) தொடங்கி உள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ, நேர்காணலோ கிடையாது. முற்றிலும் குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதன் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ள பெற்றோர்கள் https://kvsangathan.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

குலுக்கல் முறைத் தேர்வு

பால்வாடி மற்றும் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குக் குழந்தைகளுக்கு எவ்விதத் தேர்வும் நடத்தப்படாது. சேர்க்கை முழுவதும் வெளிப்படையாக, குலுக்கல் முறையில் மட்டுமே நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியானதும், பெற்றோர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, சேர்க்கைக்கான கட்டணத்தைச் செலுத்தி தங்கள் குழந்தைகளின் இடங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

KV Admission 2026: தேர்வோ, நேர்காணலோ இல்லை- தொடங்கிய கேந்திரிய வித்யாலயா அட்மிஷன்; விண்ணப்பிப்பது எப்படி?

வயது வரம்பு

புதிய தேசிய கல்விக் கொள்கை விதிகளின்படி, மார்ச் 31, 2026 அன்றுள்ளபடி மாணவர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • பால்வாடி -1 (Balvatika 1): 3 வயதுபூர்த்தியடைந்திருக்கவேண்டும் (4 வயதுக்குள்இருக்கவேண்டும்) 
  • பால்வாடி-2 (Balvatika 2): 4 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் (5 வயதுக்குள் இருக்க வேண்டும்)
  • பால்வாடி-3 (Balvatika 3): 5 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் (6 வயதுக்குள் இருக்க வேண்டும்)
  • 1-ஆம் வகுப்பு: 6 முதல் 8 வயதுக்குள் இருக்க வேண்டும்

என்னென்ன ஆவணங்கள் தேவை?

விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் கீழ்க்காணும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

  • குழந்தையின்பிறப்புச்சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்
  • இருப்பிடச் சான்று
  • சாதிச் சான்றிதழ்
  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான EWS அல்லது BPL சான்றிதழ்
  • அரசு ஊழியராக இருப்பின் பெற்றோரின் பணிச் சான்றிதழ் அல்லது பணியிட மாறுதல் சான்றிதழ்

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  1. முதலில் kvs.gov.in அல்லது kvsangathan.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் உள்ள "Balvatika & Class 1 Admission 2026-27" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. உங்களுடைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு பதிவு செய்து உள்நுழையவும்.
  4. விண்ணப்பப் படிவத்தில் குழந்தையின் தகவல்களைப் பிழையின்றி நிரப்பி, தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
  5. இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்காலத் தேவைக்காக அதனை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குலுக்கல் முறை நிறைவடைந்த பிறகு, தற்காலிகத் தேர்வுப் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற விவரங்களுக்கு: kvsangathan.nic.in 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget