மேலும் அறிய

JEE Advanced 2026: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தொடங்கிய பதிவு; விண்ணப்பிப்பது, கட்டணம், தகுதி- முழு விவரம்!

JEE Advanced 2026 Registration: ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 பதிவு தொடங்கியது: நேரடி லிங்க், கட்டணம், தகுதி விவரங்கள்

2026ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிப்பது எப்படி, கட்டணம், தகுதி உள்ளிட்ட விவரங்களை விரிவாக கீழே காணலாம்.

ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 (JEE Advanced 2026) தேர்வுக்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளது. தகுதியுடைய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நேரடி இணைப்பு இதோ

மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://jeeadv.nic.in/applicant என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம். இதற்கு மே 2ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல விண்ணப்பக் கட்டணத்தைத் தேர்வர்கள் மே 4ஆம் தேதி இரவு 11.59 மணி வரை செலுத்தலாம்.

தேர்வு எப்போது?

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு மே 17ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரை தாள் 1-ம், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பதாரர்கள் தங்களது சமூகப் பிரிவைப் பொறுத்து விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பொதுப் பிரிவினர் 3,200 ரூபாய் செலுத்த வேண்டும், அதேபோல எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவு மாணவிகளும் 1800 ரூபாய் செலுத்தினால் போதும்.

இந்தக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் 5 லட்சம் தரவரிசைக்குள் வந்த மாணவர்கள் மட்டுமே இந்த அட்வான்ஸ்டுதேர்வுக்குவிண்ணப்பிக்கத்தகுதியுடையவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

விண்ணப்பிக்கும் முறை

  1. https://jeeadv.nic.in/applicant என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'JEE Advanced 2026 Registration' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. லாகின் செய்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக நிரப்பவும்.
  4. தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  5. இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால தேவைக்காக அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
TNPSC Free Coaching : TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
UPSC: குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!
UPSC: குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
LK Sudhish: பிரதமர் வேட்பாளரா?.. தமிழ்நாடு தாண்டினால் விஜயை தெரியுமா?.. விளாசிய எல்.கே.சுதீஷ்!
LK Sudhish: பிரதமர் வேட்பாளரா?.. தமிழ்நாடு தாண்டினால் விஜயை தெரியுமா?.. விளாசிய எல்.கே.சுதீஷ்!
Best SUV: வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த மாடல்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த SUV-க்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
Strike At Wedding: திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
Suriya:
Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!
Rasi Palan Today (02-09-2026): இன்னைக்கு நல்லது நடக்குமா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (02-09-2026): இன்னைக்கு நல்லது நடக்குமா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Embed widget