மேலும் அறிய

சித்தா, ஆயுர்வேதா.. இந்திய மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; தகுதி, வழிமுறை, கட்டணம்!

இணையவழியில்‌ மட்டுமே விண்ணப்பப்‌ படிவங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌. வேறு எந்த வழியிலும்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி ஆணையரகம்‌ 2025 - 2026 ஆம்‌ கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும்‌ ஓமியோபதி - மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர்‌ சேர்க்கை நாளை தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ சுயநிதி, இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள்‌, அதில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்‌ மற்றும்‌ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்‌ அனைத்திற்கும்‌, 2025-2026 ஆம்‌ கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ்‌ / பி.எஸ்‌.எம்‌.எஸ்‌ / பி.யு.எம்‌.எஸ்‌ / பி.எச்‌.எம்‌.எஸ்‌ மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள்‌ தகுதியான நபர்களிடமிருந்து (ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடங்களுக்கும்‌ தனித்தனி விண்ணப்பங்கள்‌) வரவேற்கப்படுகின்றன.

* பி.ஏ.எம்‌.எஸ்‌ / பி.எஸ்‌.எம்‌.எஸ்‌ / பி.யு.எம்‌.எஸ்‌ / பி.எச்‌.எம்‌.எஸ்‌ மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தகவல்‌ தொகுப்பேட்டினை " www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org ” என்ற வலைகளங்களில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

*. இணையவழியில்‌ மட்டுமே விண்ணப்பப்‌ படிவங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌. வேறு எந்த வழியிலும்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாணவர் சேர்க்கை எப்படி?

* தேசியத்‌ தேர்வு முகமையால்‌ நடத்தப்‌ பெறும்‌ தேசிய தகுதி மற்றும்‌ நுழைவுத்‌ தேர்வு (இளநிலை மருத்துவம்‌) (NEET-UG) - 2025-ல்‌ பெற்ற மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ மட்டுமே பி.ஏ.எம்‌.எஸ்‌ / பி.எஸ்‌.எம்‌.எஸ்‌/ பி.யு.எம்‌.எஸ்‌ / பி.எச்‌.எம்‌.எஸ்‌ மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்‌.

* மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத்‌ தேவையான தகுதிகள்‌, விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பிற கட்டண விவரங்கள்‌, கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும்‌ பிற தகவல்களினை www.tnayushselection.org மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ உரிய தகவல்‌ தொகுப்பேட்டில்‌ அறியலாம்‌.

* விண்ணப்பிக்கும்முன்‌ தகவல்‌ தொகுப்பேட்டினை முழுமையாகப்‌ படித்து சரியான தகவல்களைப்‌ பதிவேற்றவும்‌ மற்றும்‌ தேவையான இடங்களில்‌ அனைத்து அசல்‌ சான்றிதழ்களின்‌ PDF/JPEG வடிவில்‌ பதிவேற்றவும்‌.

கட்டணத்தைச் செலுத்துவது எப்படி?

* விண்ணப்பக்‌ கட்டணம்‌, இணையவழி கலந்தாய்வுக்‌ கட்டணம்‌, கல்விக்‌ கட்டண முன்பணம்‌ இவை அனைத்தும்‌ இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்‌.

*. விண்ணப்பதாரர்கள்‌ அரசு ஒதுக்கீட்டு இடங்கள்‌, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்‌ மற்றும்‌ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்  ஒவ்வொன்றிற்கும்‌ தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

* படிப்புப்‌ பிரிவு : பி.ஏ.எம்‌.எஸ்‌ / பி.எஸ்‌.எம்‌.எஸ்‌ / பி.யு.எம்‌.எஸ்‌ / பி.எச்‌.எம்‌.எஸ்‌

* படிப்பிற்கான காலம்‌ : 5.5 ஆண்டுகள்‌

படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+ 2 (அறிவியல்‌ பாடங்களில்‌ தேர்ச்சி!);

* கல்லூரிகளின்‌ விவரங்கள்‌:

அரசு சித்தா மருத்துவக்‌ கல்லூரிகள்‌-02, இருக்கைகள்‌-160,

அரசு ஆயுர்வேதா மருத்துவக்‌ கல்லூரி-01, இருக்கைகள்‌-60,

அரசுயுனானி மருத்துவக்‌ கல்லூரி-01-இருக்கைகள்‌-60,

அரசு ஓமியோபதி மருத்துவக்‌ கல்லூரி-01-இருக்கைகள்‌-50,

சுயநிதி சித்தா மருத்துவக்‌ கல்லூரிகள்‌-13, இருக்கைகள்‌-820,

அரசு ஆயுர்வேதா மருத்துவக்‌ கல்லூரிகள்‌-05, இருக்கைகள்‌-270,

அரசு ஓமியோபதி மருத்துவக்‌ கல்லூரிகள்‌-11-இருக்கைகள்‌- 820,

 

* சுயநிதி மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ உள்ள இடங்களின்‌ ஒதுக்கீட்டு விவரங்கள்‌: அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும்‌ நிர்வாக ஒதுக்கீடு.

ஆகஸ்ட் 8 கடைசி

* அரசின்‌ சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ்‌ விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்‌ மட்டும்‌, இணையவழியில்‌ விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம்‌ செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச்‌ சான்றிதழ்களின்‌ சுய சான்றொப்பமிட்ட நகல்களையும்‌ இணைத்து செயலாளர்‌, தேர்வுக்குழு, இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதித்‌ துறை ஆணையர்‌ அலுவலகம்‌, அறிஞர்‌ அண்ணா அரசினர்‌ இந்திய மருத்துவமனை வளாகம்‌, அரும்பாக்கம்‌, சென்னை-600 106 என்ற முகவரிக்கு 08.08.2025 மாலை 5.00 மணிக்குள்‌ சமர்ப்பித்தல்‌ / வந்து சேர வேண்டும்‌.

* அரசின்‌ சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ்‌ விண்ணப்பித்த விண்ணப்பதார்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும்.‌ மேலும்‌ விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ சொந்த செலவிலேயே வரவேண்டும்‌ என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு... ஆட்சி முடியும் தருவாயில் வேறு பேச்சு... பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை மடைமாற்றும் திமுக அரசு..
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு... ஆட்சி முடியும் தருவாயில் வேறு பேச்சு... பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த தேர்தல் வாக்குறுதியை மடைமாற்றும் திமுக அரசு..
நெசவாளர் டூ யுபிஎஸ்சி: சாதனை படைத்த காஞ்சிபுரத்தின் பெருமை கிருபாகரன்! விடாமுயற்சியின் வெற்றி!
நெசவாளர் டூ யுபிஎஸ்சி: சாதனை படைத்த காஞ்சிபுரத்தின் பெருமை கிருபாகரன்! விடாமுயற்சியின் வெற்றி!
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Embed widget